மோடிக்கு எதிராக பத்வா, வழங்கிய இமாமை கைதுசெய்ய உத்தரவு
செய்யது முஹம்மது நுர் பரகாத்தி மோடிக்கு எதிராக மார்க்க தீர்ப்பு வழங்கியிருப்பது பரபரப்பை உருவாக்கியிருக்கிறது
நோட்டு அறிவிப்பினால் மக்களை ஏமாற்றி வஞ்சித்தவன் மோடி என்றும் மக்களிடம் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி அவர்கள் துன்புற காரணமான மோடி தண்டிக்க பட வேண்டியவன் என்று அவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளர்.
மேலும் அவர் மோடியின் முகத்தில் மை தெழிப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் அன்பழிப்பு வழங்க படும் என்றும் அறிவித்தார்
இது காவி கூட்டதினரிடையே கலக்கத்தை உருவாக்கி இருக்கிறது
உடனடியாக இமாமை கைது செய்ய வேண்டும் என்று காவிகள் கள் வலியுறுத்தியுள்ள நிலையில் இமாமின் மீது F.I.R பதிவு செய்ய பட்டிருக்கிறது.
இது இமாமின் மிகப்பெரிய தப்பு முகத்தில் மை பூசினால் பணம் தருவதாக கூறுவதற்கு என்ன ஆதாரம்,இவருக்கு இருக்கிறது,கொடிய அரசன் அவனிடம் இருந்தும் பாதுகாப்பு தேடும் வழி முறைகளை இஸ்லாம் அழகாக சொல்லித் தந்து இருக்கும்போது தேவை இல்லாத பத்வா கொடுப்பது இன்னும் நிலைமையை மோசமாக்கும்,செயலாகும்,எவன் எவ்வாறு படு மோசமான ஆட்சி செய்தாலும் நமக்கு இஸ்லாம் காட்டித்தந்த வழிகளின் எல்லையை தாண்ட முடியாது.அதுதான் நமக்கும் அவனுக்குமுள்ள வித்தியாசம்
ReplyDelete