Header Ads



ஏமாற்றப்பட்ட ஜனாதிபதியும், பிரதமரும்..!!


வொஸ்க்ஸ்வோகன் நிறுவன உற்பத்திகள் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் முதலீட்டு சபையினால் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

குறித்த நிறுவனத்தை ஆரம்பிக்க வோக்ஸ்வோகன் நிர்வாகத்தினால் முதலீட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை

எனினும் உள்ளுர் வர்த்தகர் ஒருவரே வோக்ஸ்வோகன் பெயரில் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

செனொக் ஒட்டோமொபைல் என்ற நிறுவனமே இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

2015ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பத்தை கொழும்பு 3 செனொக் டீ சிலோன் மற்றும் கொழும்பு 3 செல்வநாயகம் சீ.என்.வீ ஆகிய பெயர்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே இதனை வெளிநாட்டு முதலீடு என்றுக்கூற முடியாது என்று இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

குறித்த வொக்ஸ்வோகன் நிறுவனத்தில் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போது 100 உள்ளுர் மக்களுக்கே தொழில் கிடைத்துள்ளது.

1 comment:

  1. Egoism at any cost has led to exaggeration of facts
    with the blend of lies. There must be another side
    to this whole episode because this foreign investment
    announcement was made during the election time on all
    their platforms and especially in Kurunagala district.
    BOI chairman is a senior lawyer and one time president
    of the bar association. WAS HE TAKEN FOR A RIDE ? MY3
    and RANIL are our leaders and incumbent rulers . ARE
    THEY VULNERABLE TO THIS KIND OF BLUNDERS ?? DEAR
    VOTER public , FASTEN YOUR BELTS ! More of this kind
    could be in the pipe line ! Get set !!!!!!!!!!!!!!!!

    ReplyDelete

Powered by Blogger.