Header Ads



அளுத்கம - தர்கா நகரில் வீதிகளில் வித்தியாசமாய் பிரச்சாரப் பணி

வித்தியாசமாய் ஓர் பிரச்சாரப் பணி -  தர்கா நகர், அளுத்கம நகர பிரதான வீதிகளில் தீவிரவாதத்திற்கு எதிரான துண்டுப் பிரசுரம் மற்றும் சிங்கள குர்ஆன் இலவச வினியோகம் - SLTJ தர்காநகர் கிளை

“தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” பற்றிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சிங்கள குர்ஆன் மொழியாக்கம், இஸ்லாம் பற்றிய சிங்கள மொழியிலான புத்தகங்கள் ஆகியவை இன்று தவ்ஹீத் ஜமாஅத் - தர்கா நகர் கிளை சார்பில் அளுத்கம மற்றும் தர்காநகர் ஆகிய நகரங்களில் இலவச விநியோகம் செய்யப்பட்டது. வித்தியாசமான இந்த பிரச்சார முறையில் கவரப்பட்ட மாற்று மத நண்பர்கள் துண்டுப் பிரசுரம் மற்றும் திருக்குர்ஆன், இஸ்லாம் பற்றிய நூல்களை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர் 






5 comments:

  1. எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 42:48)

    ReplyDelete
  2. Good move! But make sure there isn't any errors on those leaflets.
    Specially translations.

    ReplyDelete
  3. இவ்வாறு துணிவுடன் வீதியில் இறங்கி இஸ்லாமிய பிரச்சார பணிகள் செய்யும்போது அதன் பெறுபேறுகள் இனஷா அல்லாஹ் நல்லதாகவே அமையும் .

    ReplyDelete
  4. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
    (அல்குர்ஆன் : 3:110)

    ReplyDelete

Powered by Blogger.