Header Ads



முஸ்லிம் சிறுவன், பௌத்த பிக்குவாக மாற்றம்

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் சிறுவன் ஒருவர் பௌத்த பிக்குவாக மாறியுள்ளார்.

இந்த நிகழ்வு, திம்புலாகல வன மடாலயத்தில் இடம்பெற்றுள்ளதாக மடாலயத்தின் தலைமைக்குரு தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவனின் தாயார் வெளிநாடு சென்றுள்ளநிலையில் தந்தையாரான ஹமீட் இஸ்மாயில் என்பவர் சிறுவனை மடாலயத்தில் சேர்த்ததாக தலைமை பௌத்த பிக்கு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மடாலயத்தில் சிங்கள, தமிழ் மற்றும் வேடுவ இனத்தை சேர்ந்தவர்கள் பௌத்த மதத்தை தழுவியுள்ளனர்.


20 comments:

  1. This is against basic freedom of religious faiths..This boy does not know the what is right and wrong...it is very wrong to force children into any others faith..

    ReplyDelete
    Replies
    1. Go and tell to ur Muslim countries about basic right ..then talk about lanka

      Delete
  2. innalillahi wahinna ilaihi rajihoon,,permenent ''NARAGA ''thtilururdu ALLAH tan kapatanum

    ReplyDelete
  3. Shame on Muslim rich people,Muallims,Trustees in the area masjid and also Muslim politicians.They have to answer in the day of judgement for these kind of negligence.

    ReplyDelete
  4. Bro. Hussain, dont blame anybody. each and every muslim must take the responsibilty and must shame on ourselves.

    ReplyDelete
  5. பெண்கள் வெளிநாடு செல்வதால் ஏற்பட்ட மிக மோசமான நிகழ்வு இது. பெண்கள் வெளிநாடு செல்வதை முற்றாகத் தவிர்ப்போம், தடுப்போம். இந்த தந்தையைவிட மோசமான தந்தை வேறு யாரும் இருக்க முடியாது.

    ReplyDelete
  6. சிறுவர் திருமணம் எப்படி தவறோ, சிறுவர்களை மதப் பிரச்சாரங்களில் பயன்படுத்துவது எப்படி பிழையோ, இதுவும் அதே போன்ற சிறுவர் உரிமை மீறலே.

    ReplyDelete
  7. i am agree with Atteeq Abu Comments, Because it happening from he father, father face any ill or unfit, why her mother went to foreign jobs, so we ask from Allah recover that child, child didn't understanding it deep. we should understanding the situation, it is child,

    ReplyDelete
  8. இந்த அப்பாவிச் சிறுவனின் தாயை, உடனடியாக நாட்டிற்கு வரவழைத்து, அந்த சிறுவனைத் தாயுடன் இணைந்து வாழச் செய்வது, முஸ்லிம்களின் கடமை.

    ReplyDelete
  9. இதில எந்தளவு உண்மை இருக்கிறது. என்பது யாருக்கும் தெரியாது.

    ReplyDelete
  10. The father of this boy must be interrogated & punished. This child must be given fair opportunity to understand the facts and take his own decision without force him into idol worshipping.
    May almighty Allah bolster all of us upon immaculate Islam! Aameen.

    ReplyDelete
  11. This is a very very rare case.mother of child abroad...father has no religion..doesn't follow Islam..for his greed and desires admits the son to shirk.very sad to see such thing happening but we must be vigilant about our children. Always bring up them with the Islamic background...better not publish this type of shirk

    ReplyDelete
  12. whole Muslim ummah is responsible for this ( including me )
    we all need to work what ever possible way to correct this kind of incidents.

    but he couldd become again as muslim one day insha allah

    any way we muslims need to check the rout cause and correct the situation to avoid such kind in future

    ReplyDelete
  13. அழுவதை தவிர வேறு ஒன்றும் எழுத முடியாது

    ReplyDelete
  14. இது ஒரு,பொய்யான செய்தி விரைவில் உண்மை வெளிப்படும் இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete
  15. I am not sure whether this news is true because Jaffna Muslim is not credible source of news, which they proven in the past many occasions. Anyway, these kinds of acts are crime against humanity regardless of which religion practices it. Underage children are prevented the normal life without basic requirements of their age, by taking them for unregulated religious study and life style conversion when they are not in an age to be aware of the steps that they are taking.
    It is not the religious conversion that we must be concern about, but it is about child abuse that every human need to have concerns and raise voice against such abuses regardless of ethnic & religious differences.
    How is this abuse not known to the people who are very much concern about child marriages?

    ReplyDelete
  16. இந்த அப்பாவிச் சிறுவனின் தாயை, உடனடியாக நாட்டிற்கு வரவழைத்து, அந்த சிறுவனைத் தாயுடன் இணைந்து வாழச் செய்வது, முஸ்லிம்களின் கடமை.

    ReplyDelete
  17. அன்புடையது மனிதம் என்பதற்கு அண்ணைய சாட்சி அணிதியுடையது சமூகம் என்பதற்கு வறுமைய சாட்சி.

    ReplyDelete

  18. இஸ்லாத்தில் பிறந்த குழந்தை ஒன்று பெற்றோரின் அசிரத்தை காரணமாக( தாய்- வெளிநாடு, தகப்பன்- பிள்ளையை ஆசிரமத்தில் ஒப்படைத்தது) பொளத்த பிக்குவாக மாறினார்// செய்தி
    இஸ்லாமிய இயக்கங்கள் கொள்கை ரீதியாக சண்டையிட்டுக்கொள்வதை விட்டு விட்டு, சமூகத்தை ஆட்டிப்படைக்கும்
    1) வறுமை,
    2) பெண்கள் வெளிநாட்டுக்கு செல்வது போன்ற சமூக பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது சிறந்தது.
    உலமாக்களும் இந்த விடயங்களை முன்வைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள், குத்பாப்பிரசங்கள் செய்வது நல்லது.

    ReplyDelete
  19. அல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பானாக

    ReplyDelete

Powered by Blogger.