வாகன சாரதிகள் மகிழ்ச்சி
வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனையில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே நிதி அமைச்சர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தங்களை மேற்கொண்டு இந்த வருடத்தில் மீண்டும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க 2017 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சரால் யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தவறு செய்ய அரசு அனுமதி
ReplyDelete