Header Ads



'நீ உருப்பட மாட்டாய்' என அதிபர் கூறியும், சாதித்துக்காட்டிய மாணவன் (கண்கள் கலங்க...)

உயிரியல் தொழிநுட்ப பிாிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்றவா் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன். இவா் கிளிநொச்சி உருததி்ரபுரம் எள்ளுக்காடு எனும் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவா். கூலித் தொழிலாளியின் மகன்.

இவா் இன்று எமக்கு கருத்து தெரிவித்த போது,

தான் ஆரம்ப கல்வி கற்ற பாடசாலையில் எள்ளுகாட்டில் இருந்து செல்பவா்களை ஏளனமாகவே பாா்ப்பது வழமை எள்ளுக்காட்டில் உள்ளவா்கள் படிக்கத் தெரியாதவா்கள் என்றெல்லாம் கூறுவாா்கள்.

க.பொ.த சாதாரனதரம் பரீட்சை எழுதிவிட்டு உயிரியல் தொழிநுட்ப பிாிவில் உயா்தரம் கற்பதற்காக இந்துக் கல்லூரிக்கு செல்வதற்காக வெளிக்கிட்ட போது அதிபா் நீ உருப்பட மாட்டாய் என்றுக் கூறியே அனுப்பி வைத்தாா். என்று கண்கள் கலங்க கூறினாா்

-பாறுக் ஷிஹான்-

18 comments:

  1. வாத்துக்கள்

    ReplyDelete
  2. நீ உருப்படவேண்டும் என்பதற்காகவே அவர் அப்படி சொல்லி இருப்பார் தம்பி

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் 👍👍

    ReplyDelete
  4. What is the name of that principle...

    ReplyDelete
  5. இது போன்ற அதிபர்களை வீட்டுக்ககு அனுப்ப வேண்டும்

    ReplyDelete
  6. தம்பி சில அதிபர்கள் நல்ல பிள்ளைகளை இப்படித் தான் ஏசி விரட்டுவார்கள் இதை எல்லாம் சவாலாக நீ எடுத்த அதனால் இப்போது ஓரளவு உயர்ந்து உள்ளாய்,கவலைப்படதே முதலில் அதிபரை சந்தித்து ஆசீர்வாம் எடு ,இன்னும் உயர்வாய் ,அதிபரிடம் கேட்டுப்பார் ஏன் ஏசினீர்கள் என்று அது உன் வாழ்க்கை உயர்த்தும்

    ReplyDelete
  7. My complements to this juvenile.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் மகேந்திரன். உங்களது ஆரம்ப கல்வி பாடசாலையை நேசிப்பீர்கள் என நம்புகிறோம்.

    ReplyDelete
  9. BEST WISHES. DO NOT WORRY TAKE IT EASY

    ReplyDelete
  10. BEST WISHES. DO NOT WORRY TAKE IT EASY

    ReplyDelete
  11. சில அதிபர்கள்,ஆசிரியர்கள் இவ்வாறு வாய்க்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாமல் பேசுவது பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது,ஆனால் இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் சிலர் வெளிப்படுத்துகிறார்கள்,சில பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்கள் பயன் படுத்தும் வார்தைகளை மாணவர்கள் தன் பெற்றோர்களிடம் சொல்வதில்லை காரணம் பெற்றோர்கள் நேரடியாக பாடசாலைக்குச் சென்று இவ்விடயத்தை சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்டால் இன்னும் அதிகமான பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவோம் என்ற பயத்தால் மனத்தில் போட்டுக்கொண்டு வேறுவகையான பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.சில ஆசிரியர்களின் உள்ளத்தில் 1.என்னை கண்டால் மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டும் ,2.என்னை கண்டால் மாணவர்கள் பயத்தால் நடுங்க வேண்டும் அந்த பாடசாலை மன்டபம் அமைதியடைய வேண்டும் என்ற கடின மனதைக் கொண்டுள்ளதான் எத்தனையோ வைத்தியரும் இஞ்சினியர்களும் இன்று மாடு மேய்க்கும்.விவசாயம் செய்யும்,சாரதி வேலை செய்யும் இன்னும் கூலி வேலை தேடி அலைகீன்றார்கள்.இதற்கு யார் பொறுப்பு றசூலுல்லாஹ் ஒரு சிறந்த ஆசான் எவ்வாறு முன்னுதாரணமாக இருந்தார்கள் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் கவனத்தில்கொள்ள வேண்டும்

    ReplyDelete
  12. அந்த அதிபருக்கு நீங்கள் நன்றி சொல்லவும் அவர் எதற்காக சொன்னார் என்று அவருக்குதான் தெரியும் அவர் அதை சொன்னதால்தான் நீங்கள் இக்கூற்றை பொய்யாக்க வேண்டுமென்று முயற்சித்து நன்றாக படித்து இந்த நிலைக்கு வந்துள்ளீர்கள் வாழ்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.