Header Ads



மக்காவில் அற்புத நிகழ்வு


மக்காவில் 21-01-2017 அன்று நிகழ்ந்த உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நிகழ்வு.

இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதிகள் இல்லாமலேயே படைக்க பட்ட அரைமனிதன்
கத்தர் நாட்டை சார்ந்த இளைஞன்

தனது கை களால் ஏழு முறை கஃபாவை சுற்றி வருவதையும் அவருக்கு வசதி ஏர்படுத்தி தரும் நோக்கில் கஃபாவின் காவலர்கள் அவரை சுற்றி பாது காப்பு வளையம் அமைத்து வருவதையும் தான் காணொளி விளக்குகிறது

அவர் தமது தாவபின் முடிவில் முஸ்லிம் சமுதாயத்திற்க்காக பிரார்த்திப்பது 
உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.


No comments

Powered by Blogger.