Header Ads



முஸ்லிம் சட்­டத்தில், திருத்­தம் வேண்­டா­ம் - ஜம்மியத்துல் உலமாவிடம் வேண்டுகோள்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­யவேண்­டா­மென பலர் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

-ARA.Fareel-

2 comments:

  1. முஸ்லிம்களின் சட்டங்களில் திருந்தங்கள் ஏற்படுவது கூட உலமா சபைக்குத் தெரியாவிட்டால் அவர்கள் இருந்து என்ன பயன் ?மக்கள் அவர்களிடம் கேட்கும் முன் அவர்கள் தான் முன் வந்து இப்படி ஒரு அரசு திருத்த சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது அதை ஏற்றுக்கொள்வதா?இல்லையா என்று அவர்கள் மக்களுக்கு தெரிவு படுத்தவேண்டும்

    ReplyDelete
  2. முஸ்லிம்களின் சட்டங்களில் திருந்தங்கள் ஏற்படுவது கூட உலமா சபைக்குத் தெரியாவிட்டால் அவர்கள் இருந்து என்ன பயன் ?மக்கள் அவர்களிடம் கேட்கும் முன் அவர்கள் தான் முன் வந்து இப்படி ஒரு அரசு திருத்த சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது அதை ஏற்றுக்கொள்வதா?இல்லையா என்று மஅவர்கள் மக்களுக்கு தெரிவு படுத்தவேண்டும் மக்கள் அவர்களிடம் கேட்கும் அளவுக்கு ஊமையாகிவிட்டார்கள்,அல்லாஹ் முஸ்லிம்களையும் அவர்களின் சட்டங்களையும் பாதுகாப்பானாக.

    ReplyDelete

Powered by Blogger.