முஸ்லிம் சமூகத்திற்கு, உயிர் இருக்கிறதா..?
-பேராசிரியர் றமீஸ் அப்துல்லா-
நமது உயிரைப் பாதுகாக்க வேண்டுமானால் இலங்கை முஸ்லிம்கள் உயிருள்ள சமூகமாக வாழ்ந்ததை ஸ்திரப்படுத்த வேண்டுமானால் – நமது இலக்கியத்தை நமது கலைகளை நமது பாரம்பரியத்தை நாம் மீளப் பேச வேண்டும். நமது பாடல்களைப் பாட வேண்டும். நமது கொண்டாட்டங்களைக் கொண்டாட வேண்டும். பல்லின சமூகத்திற்குச் சமாந்தரமாக நமது கலை, இலக்கிய, அரசியல், பொருளாதார பாரம்பரிய வரலாற்றை மீளக் காட்ட வேண்டும். தனித்துவம் என்ற பெயரில் நம்மை அழித்துவிடாது நமது அடையாளங்கள் மூலம் நமது ஸ்திரத்தை – நமது உயிரைப் பேணிப் பாதுகாப்போம்
Post a Comment