ட்ரம்ப்புக்கு எதிராக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக தெரிவாகிய டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பில் குறித்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Why they do it in the name of Muslims.This is also anti Muslims who want to instigate America against Srilankan Muslims who are already under attack because they gone against America and agitated against them in 2010 when they brought UN resolution against Srilanka.
ReplyDeleteThis may be BBS supporters.