Header Ads



பஸ்ஸையும் கடத்துகிறார்கள்..!

(எம்.எப்.எம்.பஸீர்)

கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காணாமல் போன மஹரகம டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையிற்கு சொந்தமான பஸ் வண்டியொன்று காலி முகத்திடல் பகுதியில் வைத்து இன்று -13- மீட்கப்பட்டது. 

கோட்டை பொலிஸாரின்  அறிவுருத்தலின் பிரகாரம் இந்த பஸ் வண்டி மஹரகம பொலிஸ் நிலைய விசாரணையாளர்களினால் மீட்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ள நிலையில் இன்று காலி முகத்திடல் அருகே கைவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த பஸ் வண்டி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.