Header Ads



இஸ்லாமியனை போன்று மாற தயார் - அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர்


இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் அமெரிக்க அதிபர் டிரம் அவர்களை தீவிரமாக எதிர்த்து போராடுவதற்க்காகவும் முஸ்லிம் அகதிகளை அறவணைக்கவும் தான் இஸ்லாத்தில் இணைய தயாராகிவிட்டதாக அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் மேட்லின் ஆல்பரைட் கூறி இருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது

டிரம் அவர்களின் இஸ்லாமிய எதிர்ப்பால் முஸ்லிம்களுக்கு கிடைத்த முதல் முக்கிய வெற்றியாக இது கருத படுகிறது

டிரம் அவர்களின் முஸ்லிம் எதிர்ப்பு எந்த அளவிற்கு தீவிரமடையுமோ அதைவிட அதிக அளவில் இஸ்லாத்தின் வளர்ச்சி தீவிரமடையும் என்பதற்கு உரிய எடுத்து காட்டுகளில் ஒன்றாகவே அமெரிக்காவின்  முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஆல்பிரைட்டின் அறிவிப்பு அமைந்திருக்கிறது

ஆல்பிரைட் அவர்கள் அதிவிரைவில் இஸ்லாத்தில் இணைய அதற்குரிய அருளை இறைவன் வழங்க இறைவனிடம் கையேந்துவோம்

3 comments:

  1. அல்லாஹ் ஹதாயத்தையும் ரஹ்மத்தையும் அருள்வானாக.

    ReplyDelete
  2. It is her publicity stunt. Don't count on her becoming a Muslim. She is the one once said that half million Iraqi children's death due to American and UN sanctions is justifiable.

    ReplyDelete

Powered by Blogger.