Header Ads



ஆட்சி கவிழ்ப்பிற்கோ, அரசாங்க மாற்றத்திற்கோ இடமில்லை - மைத்திரிபால

ஆட்சி கவிழ்ப்பிற்கோ  அல்லது அரசாங்க மாற்றத்திற்கோ இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமைகள் காணப்பட்டாலும், ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி  அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு வாய்ப்பு கிடையாது என தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இப்படிதான் பழைய ஜனாதிபதி மகிந்தவும் நினைத்த / சொன்ன கடைசியில் மண் கவ்வின முஸ்லிம்களாகிய நாம் மார்தட்டுவதில் எந்த பிரயோசனையும் இல்லை நாங்கள் கொண்டு வந்த நல்லாட்சி என்று நிமிடத்துக்கு ஒரு தடவை சொல்வதில் எந்த புண்ணியமும் இல்லை. கொஞ்சம் பொறுத்து பாருங்கள் என்ன நடக்கும் என்று ராஜபக்ச சம்பிக்க தலையில் போட்டது பொல இப்போதைய ஜனாதிபதி தற்போதைய நீதி அமைச்சர் விஜயதசவின் தலையில் கட்டி ஆளுக்கு ஆள் குறை சொல்லி கடைசியில் எண்களின் குரல்வளையே அறுப்பார்கள். அது வரைக்கும் இந்த பார்லிமெண்டில் அங்கம் வகிக்கும் எல்லாம் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் கோமா நிலையில் இருப்பார்.

    ReplyDelete
  2. ஆட்சியலனுக்கெல்லாம் ஆட்சியாலன், சூதிரதரிகளுகேல்லாம் சூத்திரதாரி, அல்லாஹ் ஒருவன் இருக்கிறான்.

    ReplyDelete

Powered by Blogger.