Header Ads



அல்லாஹ் என்ன தருவார் என, கிண்டலடித்த தமிழ் ஆசிரியர் - பாடம் புகட்டிய முஸ்லிம் மாணவி

-Jan Mohamed-

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மாணவியொருவர் டியூஸன் வகுப்புகளுக்கு செல்லும் வேளையில் தொழுகை நேரம் வந்து விட்டால் வகுப்பின் ஒரு மூளையில் தொழுகையை நிறைவேற்றுவார். இவரை சில மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் ஏளனம் செய்துள்ளனர். உங்கட அல்லாஹ் என்ன தருவார் என்று கேட்டு கிண்டலடித்துள்ளனர்.

இவற்றைப் பொறுப்படுத்தாத மாணவி தொடர்ந்து 2 வருடங்கள் வகுப்பறையிலேயே தொழுது வந்துள்ளார். இன்னிலையில் அண்மையில் வெளியான உயர்தரப் பெறுபேறுகளில் குறிப்பிட்ட மாணவிக்கு 3 ஏ, 1 பி கிடைத்து பாடசாலையிலேயே முதலாவதாக வந்துள்ளார்.

மறக்காமல் டியூஸன் ஆசிரியரைச் சந்தித்த மாணவி கற்பித்ததற்கு நன்றி தெரிவித்ததோடு அல்லாஹ் என்ன தருவான் என்று கேட்டீர்கள், எனது அல்லாஹ் எனக்கு 3 ஏ 1 பி யைத் தந்துள்ளான் என்று கூறியுள்ளார்.

ஆசிரியரும் பெருந்தன்மையுடன் சிறந்த பெறுபேறை பெற்றதற்காக வாழ்த்துகின்றேன் என்று கூறி, தனது ஆசிரியத் தொழிலுக்கு கன்னியத்தைச் சேர்த்துள்ளார்.

25 comments:

  1. Allahu Akbar excellent reply, Masha Allah

    ReplyDelete
  2. Allahu Akbar excellent reply, Masha Allah

    ReplyDelete
  3. தமிழ் எழுத்துப்பிழைகளை கவனியுங்கள்
    மூளையில் அல்ல மூலையில்
    பொறுப்படுத்தாத அல்ல பொருட்படுத்தாத
    இன்னிலையில் அல்ல இந்நிலையில்
    கன்னியம் அல்ல கண்ணியம்
    மேலும் 3A1B என்பது சரியா?

    ReplyDelete
    Replies
    1. 3A 1B enbathu sari thaan sahothara. Yen neenga a/l padikka willaiya

      Delete
  4. Masha Allah all the best for the student

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் தான் கற்பிக்கும் மாணவி நல்லொழுக்கம் பேணி நடப்பதையும் சகிக்க முடியாத ஆசிரியையும்.சக மாணவி நல்லொழுக்கம் உள்ளவள் என்று பாராட்டுவதற்கு பதிலாக இழிவு படுத்தும் மாணவிகளும் உள்ள நாடு எப்படி உருப்படும்? ஏழனம் செய்பவர்களை அல்லாஹ் ஏழனம் செய்கிறான்

    ReplyDelete
  6. masah Allah Allahu akber

    ReplyDelete
  7. Mr. Jan மொத்தம் மூன்று பாடங்கள் தான். திருத்திக்கொள்ளுங்கள். மாணவியின் நடத்தைக்குப் பாராட்டுக்கள். அள்ளாஹ் அவரைப் பொருந்திக்கொள்வானாக!

    ReplyDelete
  8. ippadi ovaru muslim sahothara shothrikalu, irrunthu viddal nama yaukkum payapada theya illa....anth Allah namla kaparividuvan

    ReplyDelete
  9. Admin where is my comment

    ReplyDelete
  10. Alhamdullillah,I proud to say,she is a good faith n good fear for God n thankful infront Allah.congratulation.for good A/L

    ReplyDelete
  11. Alhamdullillah,I proud to say,she is a good faith n good fear for God n thankful infront Allah.congratulation.for good A/L

    ReplyDelete
  12. If u know 5 subjects in A/L ..mainly 3 sub,general english & CGT

    ReplyDelete
  13. Can you please give the name of the student, school and the teacher concerned?

    ReplyDelete
  14. இங்கு மாணவியின் திறமைக்கு வாழ்த்துக்கள் அழ்ழாஹ் உலக விடயத்தில் நல்லவர் கெட்டவர் முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர் சகலருக்கும் வழங்குவான் இந்த மாணவி கூறியது மிகவும் தவறு இவர் தொழுதது இந்த்ப் பெறுபேறுக்காகத்தானா மாணவியே இது அழிந்து போகும் உலகம்

    ReplyDelete
    Replies
    1. அனைத்து comments களிலும் ஒரே ஒரு சிறந்த comment. எனக்கு அந்த மாணவியின் உள்ளத்தில் என்ன உள்ளது என்று தெறியாது. ஆனால் இதை தன்னுடைய வணக்கத்துக்கு அல்லாஹ் தந்த கூலி என்று நம்பினால் அது பெறும் தவறு , அவர் தொழுகையை மிகவும் குறைவாகவே எடை போட்டுள்ளார். எவர் இந்த உலகை நாடுகிறாரோ அவருக்கு எந்த குறைவும் இன்றி அல்லாஹ் பூரணமாக வழங்கி விடுவான்....

      Delete
  15. jawfer சொன்னது சரி. ஒருவேளை இந்த பெறுபேறு வராமல் இருந்திருந்தால், அல்லாஹ் என்ன தருவான் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லி இருப்பார்? ஆசிரியர் கேட்டவுடனேயே இஸ்லாத்தைப் பற்றி கொஞ்சமாவது சொல்லாமல் விட்டது தவறு. பதில் சொல்ல 2 வருடங்கள் வரை காத்திருக்கத் தேவை இல்லை.

    ReplyDelete
  16. Why she went to a tamil teacher? ??

    ReplyDelete
  17. தகவல் உண்மையாக இருக்கலாம், ஆனால் அந்த ஆசிரியரும் சக மாணவிகளும் ஏளனம் பன்னுவதற்காக கேட்டார்களா அல்லது இஸ்லாம் பற்றி சிறிதளவேனும் அறிந்து கொள்வதற்காக கேட்டார்களா எனபது தெறியாது. எடுத்தெதற்கெல்லாம் மற்ற சமூகங்களை குறை காணபதே எமது ஊடகங்களுக்கு வேலையாகப்போய்விட்டது. தலைப்பை வெறுமனே " வகுப்பறையில் தொழுத மாணவி சிறந்த பெறுபேறு" என்று போட்டிருக்கலாம்

    ReplyDelete
  18. இது ஒரு இனவாதத்தை தூண்டும் தகவல் .

    ReplyDelete

Powered by Blogger.