எந்தவொரு அரசாங்கத்தையும் மாற்றியமைக்கும் சக்தி தங்களுக்கு உண்டு என முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 38 இலட்சம் வாக்குகள் தங்களின் வசம் உள்ளதாகவும் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment