ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை நிறுவும் நோக்கிலேயே தான் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்ததாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை விரைவில் ஏற்படுத்துவதே அக் கட்சியின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான் ஒரு வெட்கம் ரோசம் கெட்ட முஸ்லிம் அரசியல்வாதியாக இருந்திருக்கலாமே என்ற ஒத்துணர்வுகளைக் கடந்தே இத்தீர்மானத்தை எடுத்தேன் என்று கூறியிருந்தால் கேடுகெட்ட எமது அரசியல்வாதிகள் கூனிக்குறுகி நின்றிருப்பர்.
ReplyDeleteமன்னிக்கவும் இவர்கள்தானே கேடுகெட்ட இப்லீஸுகள்
Do not compare and a Muslim to Iblees who is a rejected one by Allah. The Muslim you blame for his mistake.. Allah Might forgive him insha Allah and will enter paradise.
ReplyDelete