Header Ads



தூதரகங்களில் பணம்பெற்று, ஷரிஆ சட்டத்தில் கைவைக்க வஞ்சகத் திட்டம் - சிராஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

கொழும்பில் செயற்படும் வெளிநாட்டு தூதரகங்களில் பணத்தை பெற்றுக்கொண்டு, முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் முயன்று வருவதாக பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்திள்ளார்.

இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் பேசிய சிராஸ் நூர்தீன் மேலும் குறிப்பிட்டதாவது,

முஸ்லிம் தனியார்  ஷரீஆ சட்டத்தில் கைவைக்க வேண்டுமென முஸ்லிம் தரப்பு ஒன்றும் வலியுறுத்துகிறது. அவர்கள் யாரென நோக்கினால் அவர்கள் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் பணம் பெறுபவர்களாவர். இவர்களில் சில முஸ்லிம் சட்டத்தரணிகளும் உள்ளனர். அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் சில முஸ்லிம்களும் உள்ளடக்கம். வடமாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரியும் உள்ளடக்கம்.

முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளை எதிர்கொள்வதைவிட, முஸ்லிம்களிடையே உள்ள துரோகிகளை இனங்காண்பதுதான் சிரமமானது.

வெளிநாட்டுச் சலுகைகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அரசு ஷரீஆ சட்டத்தில் கைவைக்க முயலுகிறது. திறைமறைவில் மிகப்பெரும் சதி நடைபெறுவதை உணர்கிறோம். இதுவிடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்குடனே கொழும்பு பள்ளிவாசல்கள் மூலம் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் சிராஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் முஸ்லிம் விவாக விவா­கரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக அமைக்கப்பட்ட உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு மீதும், அதில் உள்ளடங்கியுள்ளவர்கள் மீதும் தமக்கு நம்பிக்கையிருப்பதாகவும் கோடிட்டுக் காட்சிய சிராஸ் நூர்தீன், இவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக கடந்த காலங்களில் பணியாற்றியவர்கள் எனவும் அவர்கள் மீதான தனது நம்பிக்கை வீண் போகாது எனவும் பல மூத்த முஸ்லிம் சட்டத்தரணிகள் மீது தாம், மரியாதை வைத்திருப்பதாகவும்,  நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் மீது தாம் மரியாதை கலந்த நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

10 comments:

  1. மேலும் அவர்களிடம்: “அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்” என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்.
    (அல்குர்ஆன் : 4:61)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. இறைவன் எப்போதும் உண்மையின் பக்கம் இருப்பான். இஸ்லாமிய உணர்வுள்ள லட்சக்கணக்கான மக்கள் உங்களுடன் இருக்கிறார்கள். எனவே எதட்கும் அஞ்ஞாது முஸ்லிம்களின் உரிமைப்போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள் சிராஸ் நூர்தீன் அவர்களே.

    ReplyDelete
  3. இறைவன் எப்போதும் உண்மையின் பக்கம் இருப்பான். இஸ்லாமிய உணர்வுள்ள லட்சக்கணக்கான மக்கள் உங்களுடன் இருக்கிறார்கள். எனவே எதட்கும் அஞ்ஞாது முஸ்லிம்களின் உரிமைப்போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள் சிராஸ் நூர்தீன் அவர்களே.

    ReplyDelete
  4. Well said brother Shiraz. This is a anti-Muslim agent's plot.

    ReplyDelete
  5. Well said brother Shiraz. This is a anti-Muslim agent's plot.

    ReplyDelete
  6. Well said brother Shiraz. This is a anti-Muslim agent's plot.

    ReplyDelete
  7. இன்னும் காலம் செல்லச் செல்ல
    தஜ்ஜாலுடைய ஏஜெண்டுகள்
    எதிர்படும் திசையெல்லாம் கிளம்பி
    வருவார்கள் . இறுதி நாளுடைய
    அடையாளம் நெருங்கி விட்டது
    என்பதையே இது காட்டுகிறது .

    ReplyDelete
  8. இன்னும் காலம் செல்லச் செல்ல
    தஜ்ஜாலுடைய ஏஜெண்டுகள்
    எதிர்படும் திசையெல்லாம் கிளம்பி
    வருவார்கள் . இறுதி நாளுடைய
    அடையாளம் நெருங்கி விட்டது
    என்பதையே இது காட்டுகிறது .

    ReplyDelete
  9. @ifaz we cannot do that and we are not allowed to do that, even in prophets period prophet didn't do anything to them.
    All we can do is identify such people and be smarter than them.
    If you see around the world the plot is to use a Muslim against Muslims.
    If you see Bangladesh , Pakistan , Egypt , Azerbaijan , all of them countries are ruled by so called Muslims.but they are the one who is bringing changes in Islamic law , banning people from hijab , alchohol is like water , banning beard etc.....
    That's why we Muslims should be very careful about media , shouldn't react to any news on the media and target a fellow Muslim without facts.

    ReplyDelete
  10. ������������������������

    எமது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்கள் இப்போது எம்மத்தியில் ஏராளம்.
    அவர்கள் யார் யார் என்பதை தோலுரித்துக் காட்ட வேண்டும்.

    எம் சமூக அவலங்களுக்காக குரல் கொடுப்பதிலும், செயல்படுவதிலும் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் போன்றவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் இவர் போன்ற சமூகப் பற்றாளர்களுக்கு நல்ல வளத்தையும், சக்தியையும், நீண்ட ஆயுளையும்
    கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை புரிவோம்.

    வாழ்க சிராஸ் நூர்தீன் அவர்களே,
    உங்கள் போன்றோரின் சேவை
    எம் சமூகத்துக்கு
    என்றென்றும் நிச்சயம் தேவை..!!

    ReplyDelete

Powered by Blogger.