முஸ்லிம் தலைமைகள் பற்றி, சிங்கள அமைச்சர் வேதனை ”ரிஷாத் எமத்திதுமா பவ்”
-Siddeque Kariyapper-
Srilanka muslim congress இனதும் All Ceylon makkal congress இனதும் தலைவர்கள் ஐக்கியத்துடன் செயற்படுவார்களானால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் நிறையவே தீர்வுகளைக் கண்டு கொள்ள முடியும். தேசிய ரீதியாக உங்களது சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைக்களுக்கு தீர்வு காணப்பதற்கு இவர்கள் இருவரினதும் ஒற்றுமை மிக அவசியம்
அமைச்சரவைக் கூட்டங்களில் கூட இவர்கள் முரண்பட்டுக் கொள்கிறார்களே..? உங்களது சமயத் தலைவர்கள் ஒன்றிணைந்து இவர்களது முரண்பாட்டை தீர்த்து ஐக்கியப்படுத்த முயற்சிக்கக் கூடாதா?
இன்று (21) நான் இன்று தொலைபேசியில் உரையாடிய சிங்கள சிரேஷ்ட, பிரபல அமைச்சர் ஒருவர்தான் இவ்வாறு என்னிடம் கூறினார்.
இதனை நான் எனது முகநூலில் பதிவிடவா எனக் கேட்டபோது நிச்சயமாக பதிவிடுங்கள் ஆனால், அமைச்சர்களான ஹக்கீமும் ரிஷாத்தும் எனது நெருக்கமான நண்பர்கள். எனவே, எனது பெயரை வெளியிட்டு விடாதீர்கள். சிலவேளைகளில் அவர்கள் என்னுடன் கோபித்து விடுவார்கள். அவர்கள் இருவரும் தங்களது அமைச்சுகள் ஊடாக எனது ஆதரவாளர்கள் பலருக்கு தொழில் வழங்கியவர்கள் என்றார்.
ஆனால் இறுதியாக அவர் பயன்படுத்திய வார்ததைகளுக்கான அர்த்தத்தை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாது உள்ளது. நான் இதனை அவரிடம் கிண்டிக் கேட்டகவும் விரும்பவில்லை
அவர் இறுதியாக இவ்வாறு கூறினார் ”ரிஷாத் எமத்திதுமா பவ்” அதாவது “ரிஷாத் அமைச்சர் பாவம்….” இதனை எதற்காக கூறினாரோ தெரியாது.
இதன் அர்தம் றிசாத்தின் பரந்த நோக்கமும் ஹகீமின் குறுகிய நோக்கத்தையும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்,
ReplyDeleteUnkalukku velankalaya...? 2 MP markaliyum parthalae ean pavam enra solukku artham purium...
ReplyDeleteThese are Muslim politician leaders who DO NOT HAVE A POLITICAL PRINCIPLE OR IDEOLOGY. For their personal gains, they will do anything trying to show the Muslims that they are the “SAVIOURS” of the community, but “DECEPTION” is what they do, all of them. Their objective is to dupe the Muslim voters and get their votes by deceiving the poor Muslims during elections and become elected and then do NOTHING to the community. On the other hand, they “hoodwink and dupe” the governments in power (National Sinhala Parties) and get all their perks and portfolios and government positions for their “henchaiyaas and kith and kin”.
ReplyDeleteThe “Yahapala Government” has no consideration to the Muslim Community issues or the “MUSLIM FACTOR” at all. The “Yahapalana Government” is NOT going listen to the Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders, though they have been making “BIG NOISES” about the “MUSLIM FACTOR” over the last two years. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is by only expressing and showing our political REPRESENTATIVE strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or idealogy, but emerging as a “NEW POLITICAL FORCE”, we will stand to gain what we are loosing. WE DO NOT NEED THESE 2 (TWO) LEADERS OR PARTIES), Insha Allah. We can even do this as a “Independent Group” INSHA ALLAH.
Noor Nizam. Convener – “The Muslim Voice”.
ஹக்கீமின் கபட நாடகத்தையும் கீழ்த்தரமான பதவி ஆசையையும் ஆளுமையற்ற தன்மைகளையும் காலத்தால் அழியாத தகடு தட்டங்களையும் நன்றாக அறிந்தவராக இந்த அமைச்சர் காணப்படுகின்றார்.
ReplyDelete