இஸ்லாமியர்களின் துயரத்திற்கு, ஐரோப்பிய நாடுகளே காரணம் - எர்துகான்
உலக நாடுகளில் துருக்கி அரசின் தூதர்களாக பணியாற்றி வருபவர்களின் ஒன்பதாவது ஒருங்கிணைப்பு கூட்டம் துரக்கியில் நடை பெற்றது.
துருக்கி தூதர்கள் இடையே பேசிய துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் ஐரோப்பிய நாடுகளை கடுமையாக கண்டித்தார்.
பல நாடுகளில் இஸ்லாமியாகளின் துயரத்திற்கு ஐரோப்பிய நாடுகளே காரணம் என கூறிய அவர்,
சிரியா பலஸ்தீன் பர்மா ஆப்கான் போன்ற நாடுகளில் பாதிக்க படும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக துருக்கி தூதர்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் தூதர்களை கேட்டு கொண்டார்.
Please send your troops to Myanmar to salvage the downtrodden Muslims for the sake of Allah and declare a war against the inhuman Myanmar forces to exterminate them.
ReplyDelete