இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரை, சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகள்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும், முஸ்லிம் கவுன்சிலுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை 11 கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இதன்போது இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள், மதவாத அச்சுறுத்தல், இனவாதிகளை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் காட்டும் அசிரத்தை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
இவை குறித்து தாம் ஆர்வம் செலுத்துவதாக அமெரிக்கத் தூதுவர் உறுதி வழங்கியுள்ளார்.
அதேவேளை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
Trump வந்தவுடன் இது குப்பை கூடைக்குள் போகும், American உடன் பல வருடங்கள் வேலை செய்கிற எனக்கு தெரியும்
ReplyDeleteTrump வந்தவுடன் இது குப்பை கூடைக்குள் போகும், American உடன் பல வருடங்கள் வேலை செய்கிற எனக்கு தெரியும்
ReplyDeleteமுஸ்லிம் கவுன்சில் உருப்பினர்களே தற்போது நீங்கள் ஒரு செல்லாகாசிடம் சென்று உதவி கேட்டுள்ளீர்கள் தயவு செய்து உங்களின் மூடநம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளவும் அமெரிக்காவை நம்பினால் என்ன கெதி என்று வளைகுடா நாடுகளின் தற்போதய தலைவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் உங்களுக்கு மேற்கத்திய நாடுகளால் இலங்கைக்கு அழுத்தம் தேவையென்றால் ஐரோப்பிய ஒன்றியம் அதனுடன் மீண்டும் எழுந்துள்ள உலக ஏகாதிபதி ரஸ்யாவிடம் சென்று உங்கள் பிரச்சினைகளை முன்வையுங்கள் ஏதோ ஒருவகையில் பிரையோஜனம் அடைவீர்கள் குள்ளநரியான நயவஞ்ஞக அமெரிக்க கள்ளனிடம் எதையும் பெறமாட்டீர்கள் மாற்றமாக நீங்கள் முஸ்லிம் என்பதால் உங்களை விரோதிகளாகவே கண்காணிப்பார்கள் உங்களின் இரகசியங்களை தெரிந்து அதற்கு விலைபேசுவார்கள் இவன்தான் அமெரிக்கன்
ReplyDeleteமேலும் இந்த செய்திக்குமுன்னுள்ள அடுத்தது இல்லை அதற்கு அடுத்த செய்தியில் துரிக்கிநாட்டு தலைவர் உர்தாகானின் உண்மைச் செய்தியை கவனத்தில் எடுத்து என்ன சொல்கின்றார் என்று விளங்கி கொள்ள முயற்சியுங்கள் இவர் உங்களைவிட பன்மடங்கு அமெரிக்காவையும் மேகத்தியர்களையும் நன்றாக தெரிந்தவர், அவர்களி்ன் முஸ்லிம்களுக்கு எதிரான நயவஞ்ஞக பன்புகளில் அதிகம் அனுபவப்பட்டவர்,முஸ்லிம்களின் துன்பங்களுக்கு யார் அதிக காரணம் என்று விபரிக்கின்றார்.
ReplyDelete1. Can the Muslim Council of Sri Lanka inform the Muslim public the names and the organizations represented by the persons shown in the photograph?
ReplyDelete2. Can the Muslim Council of Sri Lanka prepare a “Report document” on this visit/meeting with the American Ambassador and publish what were the subject matters discussed and what decisions were arrived at?
In the past, Muslim so-called Civil Society Organizations have met with foreign diplomatic staff, ambassadirs and highcommissioners and indulged in discussions that have been kept in the dark to the Muslims of Sri Lanka. Examples are the Secretariat for Muslims (Muslim Peace Secretariat), Muslims Rights Organization etc., which subsequently received millions of rupees (approximately Rs.52 million over 2 years) to carry out political activities against elected governments in Sri Lanka. If is also rumoured that the Muslim Media Association had received large amounts of funding from the US embassy during the period 2010 – 2014. It will be benefical to the Muslim Community if full transparency of these discussions and dealings are made public the the suggested report for publication.
We cannot allow the Sri Lankan Muslims to be a “TRADING ITEM” to the benefits of “FOREIGN POWER” by a handful of Muslims calling themselves the representatives of the Community, for their personal gains, Insha Allah.
Noor Nizam, Convener – “The Muslim Voice”.
மிகவும் நல்லதொரு முயட்சி, இதே போல் ஏனைய நாட்டு தூதுவர்களையும் சந்திக்க முயட்சி செய்ய வேண்டும். இவர்களை எல்லாம் இறைவன் பொருந்திக் கொள்வானாக.
ReplyDeleteஅவர்கள் நல்லவர்களைச் சந்திக்கப்போனால் ,நல்ல முயற்சி என்று சந்தோஷ்ப்படலாம்,ஆனால் சந்தித்ததே முஸ்லிம்களின் எதிரி உங்களை வைத்தே காய்நர்த்துவான் கவனம்.
ReplyDelete