நேரடியாகக் கேட்கும், சக்தியிருந்தால் கேட்கட்டும் - ஹக்கீம் கொதிப்பு
“கட்சிக்குள் இருப்பவர்களையும் கட்சியையும் வெளியில் விமர்சிக்கும் எவராக இருந்தாலும், கட்சிப் பொதுக் கூட்டத்தில் நேரடியாகக் கேட்கும் சக்தியிருந்தால் கேட்கட்டும். அதற்குப் பதில்கூற நாம் தயாராகவிருக்கிறோம்’ என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையையும் அவரோடு சம்பந்தப்பட்டவர்களையும் வசைபாடும் படலம் பற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிடங்களிலிலும் முஸ்லிம் காங்கிரஸை விமர்சித்துத் திரிபவர்கள், கட்சி உயர்பீடத்தில் நேரடியாகக் கேள்விகளைக் கேட்கமுடியும். அப்படி அவர்கள் கேள்வி கேட்டால் அதற்குப் பதில்கூற கட்சியின் உயர்பீடம் தயாராகவிருக்கிறது. அதைவிடுத்து, வெளியில் வீரங்காட்டித் திரிபவர்களெல்லாம் கட்சியின் விசுவாசிகள் எனக் கூறமுடியாது” எனவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்துக்கு மக்கள் வாக்களித்து விட்டு இரவு பகலாக கவலையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.நமது தலைமைகளாவது ஏதாவது வழி சையும் என்று எதிர் பார்த்தால் தலைமைகளுக்கிடையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க இன்னும் பத்துக்கட்சிகள் உருவாக்கினாலும் இவர்களின் பிரச்சினை முடியாது.இவர்களுக்கு கொஞ்சமாவது நாம் ஒரு முஸ்லிம் நாளை கியாமத்து நாள் வாழ்க்கை உண்டு என்ற சிந்தனையே கிடையாதா?தனது பொறுப்பை பற்றி அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்பான் என்ற சிந்தனை போருப்புள்ளவர்களுக்கு இருக்க வேண்டும்.போருப்புள்ளவர்களிடம் சில பிழைகள் நடந்தால் மற்றவர்கள் இரகசியமாக சுட்டிக்காட்டி திருத்த வேண்டும்.தனது குற்றம் சுட்டிக்காட்டப்பட்டால் தான் திருந்திக்கொள்ள வேண்டும்.அதுவே சரியான தலைமைக்கு அழகு.குற்றத்தை மறைத்துக்கொண்டு தான் குற்றம் செய்யவில்லை என்று வாதாடும் எந்த சமுதாய தலைவரையும் கொண்டு மக்கள் நிம்மதியடைய முடியாது.உண்மையாகவே அல்லாஹ்வையும் அவன் தூதரையும் பின்பற்றி நடக்க வேண்டிய நாம் இவ்வாறு சீரழிஞ்சி சின்னாபின்னப்படும் அவல நிலை உருவாகியுள்ளது.அணுவளவு நன்மை செய்தாலும் ,அணுவளவு தீமை செய்தாலும் மறுமையில் கேள்வி கணக்கு கேட்கப்பட்டு அதற்க்கான கூலி கிடைக்கும் என்று நன்கு தெரிந்து கொண்டு இவ்வாறு பெரும் பாவங்களை சையும் நமது சமூகம் ஏன் சிந்திக்க மாட்டார்கள்.9 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا
ReplyDelete4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.9 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا
4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.9 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا
4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
Just one overall question to Mr. SLMC chief on behalf of Muslim, What have you done for SL Muslim Community?
ReplyDeleteசகோதரர் ஹக்கீம் அவர்களே, வைக்கோல் பட்டறையில் படுத்த நாயின் சீலம் போல் தான் உங்களது தலைமைத்துவம் முஸ்லீம் காங்கிரசுக்கு அமையப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கையையும் முன்னெடுக்க மாட்டீர், அப்படி கட்சியின் கொள்கையை முன்னெடுக்கக் கூடியவர்களை தலையெடுக்க விடவும் மாட்டீர். முஸ்லீம் காங்கிரஸானது ஹக்கீம் அன் கோ களின் பிழைப்பு நடத்தும் ஒரு கட்சியாகவே தற்போது உள்ளது. அது என்ன கட்சிக்குள் இருப்பவர்களையும், கட்சியையும் என்று கூறியுள்ளீர்கள்?? கட்சி, கட்சிடா பாட்டுல இருக்குது. விமர்சனம் எல்லாம் உங்களுக்கும், உங்களது அடிவருடிகளுக்கும் தான். மேலே சகோதரர் Fazal Zaad அவர்கள் நன்றாக கேட்டுள்ளார். முடிந்தால் பதில் கூறுங்கள்.
ReplyDeleteதலைமைத்துவத்தில் மிகவும் அவசரமாகவும், அவசியமாகவும் மாற்றம் தேவை; சிந்திப்பார்களா மக்கள்???
சகோதரர் ஹக்கீம் அவர்களே, வைக்கோல் பட்டறையில் படுத்த நாயின் சீலம் போல் தான் உங்களது தலைமைத்துவம் முஸ்லீம் காங்கிரசுக்கு அமையப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கையையும் முன்னெடுக்க மாட்டீர், அப்படி கட்சியின் கொள்கையை முன்னெடுக்கக் கூடியவர்களை தலையெடுக்க விடவும் மாட்டீர். முஸ்லீம் காங்கிரஸானது ஹக்கீம் அன் கோ களின் பிழைப்பு நடத்தும் ஒரு கட்சியாகவே தற்போது உள்ளது. அது என்ன கட்சிக்குள் இருப்பவர்களையும், கட்சியையும் என்று கூறியுள்ளீர்கள்?? கட்சி, கட்சிடா பாட்டுல இருக்குது. விமர்சனம் எல்லாம் உங்களுக்கும், உங்களது அடிவருடிகளுக்கும் தான். மேலே சகோதரர் Fazal Zaad அவர்கள் நன்றாக கேட்டுள்ளார். முடிந்தால் பதில் கூறுங்கள்.
ReplyDeleteதலைமைத்துவத்தில் மிகவும் அவசரமாகவும், அவசியமாகவும் மாற்றம் தேவை; சிந்திப்பார்களா மக்கள்???