தனது பெற்றோருக்காக, இப்படியும் ஒரு பௌத்த தேரர்
பெற்றோரின் ஆத்ம சாந்திக்காக புண்ணியம் தேடும் வகையில் அரை ஏக்கரில் முழுமையாக பயிரிட்ட சோளப் பயிர் முழுவதையும் பசுக்களுக்கு உணவாகக்கொடுத்து தேரர் ஒருவர் தானம் செய்துள்ளார்.
மெதகமை, கொட்டபோவதேவஹிரி விகாரையின் விகாராதிபதியான பியரட்ன தேரரே தனது பெற்றோரின் ஆத்மசாந்திக்காக இவ்வாறு தானம் செய்துள்ளார்.
இத் தேரர் அரை ஏக்கர் காணியில் தாமே நிலத்தை சீர்ப்படுத்தி சோளப் பயிர் செய்து அதில் விளைந்தவற்றை பசுக்கள் உண்பதற்கு வாய்ப்பளித்தார். metro
Post a Comment