Header Ads



'வெளிநாட்டு முஸ்லிம்களை கட்டி தழுவுவதும், உள்நாட்டு முஸ்லிம்களை எட்டி உதைப்பதும்'


மோடியை கடுமையாக எதிர்த்து வரும் உவைசி மோடி நல்லது செய்யும் போது பாராட்டவும் தயங்குவதில்லை

இந்தியாவின் குடியரசு தின விருந்தாளியாக அரபு அமீரகத்தின் இளவரசர் வருகை புரிந்தார் அவரை விழுந்து விழுந்து மோடி வரவேற்றார்

விமானத்தில் இருந்து அவர் இறங்கும் முன்பே இரண்டு கைகளையும் விரித்து அவரை ஆர தழுவ மோடி பாய்ந்தோடினார்

இதை நாம் தவறு என்று சொல்ல மாட்டோம். விருந்தளியை வரவேற்க்க வேண்டும் உபசரிக் வேண்டும் மரியாதை செய்ய வேண்டும்

வெளிநாட்டு முஸ்லிம்களை கட்டு தழுவும் மோடி உள் நாட்டு முஸ்லிம்களை எட்டி உதைப்பது ஏன்  எனவும் உவைசி கேள்வி எழுப்பி உள்ளார்.


No comments

Powered by Blogger.