நாம் சும்மா இருந்துவிடவில்லை - முஜிபுர் ரஹுமான்
வில்பத்து சரணாலயம் விஸ்தரிக்கப்பட்டு வனஜீவராசிகள் வலயமாக அந்தப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்படுவதான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக் குறித்து கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முஜிபுர் ரஹுமான் Mp கருத்து,
பொதுபல சேனா போன்ற இனவாதிகள் முஸ்லிம்களை தொடர்ந்தும் இம்சிப்பதை அனுமதிப்பதற்கு அரசாங்கம் இடமளித்தால் அதன் விளைவுகள் வேறுவிதமாகவே அமையும். இந்த ஆட்சியை நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்பது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும்; நன்கு தெரியும். சிறுபான்மையினருக்கெதிராக செயற்பட்டால் அதன் விளைவு என்னவென்பதும் அவர்களுக்குப் புரியும்.
அவ்வாறு செயற்படுவதன் மூலம் மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு அவர்கள் ஒருபோதும் விரும்பவும்மாட்டார்கள.; அதற்கு இடமளிக்கவுமாட்டார்கள். பொதுபலசேனா பிரச்சினையில் ஜனாதிபதிக்கு முஸ்லிம் எம்பிக்களான நாங்கள் நல்ல செய்தியொன்றை ஏற்கனவே வழங்கியுள்ளோம். ஏதிர்க்கட்சியில் இருக்கும் போது ஆர்ப்பாட்டங்களையும் அறிக்கைகளையும் விட்டுக் கொண்டிருந்தோம்.
இப்போது அரசுடன் இருப்பதால் உள்ளுக்குள்ளே இருந்து போராடுகின்றோம் நாம் சும்மா இருந்துவிடவில்லை. சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம் சமூகத்திற்காக பரிந்து பேசும் நிலையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். அண்மையில் ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 40 எம்பிக்கள் ஜனாதிபதியை சந்தித்தோம். அதில் மூவர் மட்டுமே முஸ்லிம் எம்பிக்கள். அரசு எதிர் கொள்ளும் பிரச்சினைகளில் முஸ்லிம்கள் மீதான இனவாதிகளின் அட்டூழியங்கள் தொடர்பாக சிங்கள எம்பிக்கள் ஜனாதிபதியிடம் கூறி இதற்குத் தீர்வு காண வேண்டுமென்று வலியுறுத்தியதை நமக்குக் கிடைத்த வெற்றியாக கருதுகின்றோம்.
வில்பத்துப் பிரச்சினையில் முஸ்லிம் எம்பிக்களான நாம் ஒன்றுபட்டு அழுத்தங்களைக் கொடுப்போம். ஜனாதிபதி தனது தீர்மானத்தை மாற்றுவார் என நம்புகின்றோம்.
இலங்கையில் அடிப்படை உரிமை மறுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தைக் காட்டமுடியுமா யாருக்காவது ? - எம்மைத் தவிர்த்து.
ReplyDeleteஆம் நாம்தான் அன்று புலிகளால் வாழ்வுரிமை மறுக்கப்பட்டோம்.
போதாக்குறைக்கு - இன்று அரசினாலும் ஜனாதிபதியாலும் அதே உரிமை மீன்டும் மறுக்கப்படுகிறோம் - போக்குவரத்துக்கான உரிமை மறுக்கப்பட்ட நிலைமையில். ஆம் வில்பத்துக்கூடான எமக்கான பாதை உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
My3 can take arbitrary decision like this means that he has not given any respect to the Muslim MPs and Minsters in the Cabinet.
ReplyDeleteThese politicians will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut and NOT disturb the government. These are Muslim politicians who DO NOT HAVE A POLITICAL PRINCIPLE OR IDEOLOGY. For their personal gains, they will do anything trying to show the Muslims that they are the “SAVIOURS” of the community, but “DECEPTION” is what they do, all of them. Their objective is to dupe the Muslim voters and get their votes by deceiving the poor Muslims during elections and become elected and then do NOTHING to the community. The “Yahapalana Government” has no consideration to the Muslim Community issues or the “MUSLIM FACTOR” at all. The “Yahapalana Government” is NOT going listen to the Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders, though they have been making “BIG NOISES” about the “MUSLIM FACTOR” over the last two years.
ReplyDeleteMP Mujeebu Rahuman, by staging this drama (making a press statements) wants to show that he is the champion of the fight to regain the lost achievements of the community over the past 20 years as he states in some of his press releases. Doing so, he is thereby trying to DUPE the Jamath of the Muslims living in Colombo Central so that Mujeebu Rahuman can go to them and dupe them again to vote for his present party - the UNP at the forthcoming Municipal Council elections. Other MP’s and Ministers are doing the same thing to deceive the innocent Muslim voters. In the Bathiya Mawatha Mosque issues what Minister Sagala Ratnayake, PM. Ranil Wickremesinghe, Yahapalana Muslim Ministers Rauf Hakeem, Rishad Bathiudeen, Faizer Musthapa and MP’s, Mujeebu Rahuman and the loud mouthed Azad Sally had stated “was pure bluffing the Bahatiya Mawatha Jamath. Now they are telling the same thing about Wilpattu to the Mannar and Jaffna IDP’s. They told the "Long stories" what promises had been made and what future action will be implemented, but sorry for the slang - all were “BLADY LIES". Look what has happened to the Bathiya Mosque matter? Now MP. Mujeebu Rahuman is saying the same "Long Stories" regarding the Wilpattu Land issues and the BBS to hoodwink the poor innocent Muslim Maligawatte and Colombo Central Muslim voters. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is by only expressing and showing our political REPRESENTATIVE strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or ideology, but emerging as a “NEW POLITICAL FORCE”, we will stand to gain what we are loosing. We can even do this as a “Independent Group” INSHA ALLAH.
Noor Nizam. Convener – “The Muslim Voice”.
Is this Mahinda voice or Muslim voice?
DeleteWas Rajapaksa there among those 40MPs?
ReplyDeleteDear brother Mahibal M. Fassy,
ReplyDeleteAlhamdulillah, it is "THE MUSLIM VOICE", no doubt about it, Insha Allah. "The Muslim Voice" challenges any politician, Muslim civil society, ACJU and Muslim political party leaders to "PROVE" what "The Muslim Voice" rights is false or incorrect, Insha Allah.
Noor Nizam. Convener - "The Muslim Voice".