முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படவில்லை, விரிவாக விளக்கமளிக்கத் தயார் - கோதாபய
முஸ்லிம்களுக்கு எதிராக தான் ஒருபோதும் செயற்படவில்லை என்றும் அது தொடர்பாக எச்சந்தர்ப்பத்திலும் விரிவாக விளக்கமளிக்க தயார் என்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதுவருடத்தை முன்னிட்டு முஸ்லிம் தூதுக்குழுவொன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்த முஸ்லிம் தூதுக்குழுவில் முஸ்லிம் வர்த்தகர்களும் உள்ளடங்கியிருந்தனர்.
முஸ்லிம் பிரநிதிநிதிகள் உள்ளடங்கிய தூதுக்குழு கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகள் மற்றும் தற்காலத்தில் முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, தான் முஸ்லிம்களுக்கெதிராக எவ்வித இனவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லையென்றும், இதுதொடர்பாக எச்சந்தர்ப்பத்திலும், எங்கும் விரிவாக விளக்கமளிக்க தயாராக உள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Dont act like a child..............we know what you did for us
ReplyDeleteஇவரை சந்திக்கப்போன முஸ்லிம் குழு தான் இப்படியாம செய்திகள் வரக்காரணம்.
ReplyDeleteWho is behind the seen of Grease Yakka?
ReplyDeleteமண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மணிதன் மீது மண்ணுக்காசை. மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது மணம்தான் உணர மறுக்கிறது.
ReplyDeleteMr. you are excellent planner. you had exceuted the plan via someone else.
ReplyDeletewe are not ready listen to your statement and change our mind set.
கிரீஸ் மேன் வாருகிறான் எல்லோரும் ஓடுங்கோ
ReplyDelete