கனடாவில் பள்ளிவாசல் மீது தாக்குதல், இலங்கை கண்டனம்
கனடாவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
அண்மையில் கனடாவின் பள்ளிவாசல் ஒன்றிற்குள் நுழைந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 8 பேர் காயமடைந்து உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாத செயற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
LET our Srilankan government First Arrest those who attacked many masjid in our land. Arrest and punish those who ignited violence and destruction to Aluthgama incidents.
ReplyDeleteWhy not arresting those who attacked Masjids, Temples and Churches in Srilanka even though enough video evidence is available.
NO need to condemn Canada issue while you do not act correctly inside the land.
First solve the problem the citizens inside.
If not this is just a political gaining statement only.
Playing wold show.
நமது நாட்ல நிறைய பள்ளி்வாயல்கள் தாக்கப் பட்டுதுக்கு இன்னும் ஒரு கண்டம் இல்ல இதுக்குள்ள இது வேற சும்மா போங்கயா கடுப்பாக்காம!!
ReplyDelete