ஜனாதிபதி மீது, றிசாத் தாக்கு
முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியே இது என்கிறார் ரிஷாட் வில்பத்து வனத்தை விரிவுபடுத்துமாறும், அதனை வனஜீவிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை மறிச்சுக்கட்டியில் வாழும் முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை அரசாங்கம் அபகரிப்பதற்காகவாகும்.
இது ஜனாதிபதியின் தவறான முடிவாகும். ஞானசார தேரர், ஆனந்த சாகர தேரர் என்னும் இனவாதிகளுடன் இணைந்து ஜனாதிபதி மேற்கொள்ளும் இச்செயல் திட்டமிட்ட சதியாகும்.
ஜனாதிபதி தனது பிழையான முடிவினை மாற்றிக்கொள்ளாவிட்டால் முஸ்லிம்கள் சார்பில் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று நீதி கேட்பதற்கு தயாராக இருக்கிறேன் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
வில்பத்து வன பிரதேசத்தை விரிவுபடுத்தி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் தொடர்தும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பங்களிப்புச்செய்த முஸ்லிம்களின் இலட்சக்கணக்கான ஏக்கர் காணிகளுக்கு ஜனாதிபதி துரோகம் செய்ய எத்தனித்துள்ளமை மக்களை கவலையடையச் செய்துள்ளது.
நாட்டின் தலைவராக, ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியிலமர்த்த பங்களிப்பு செய்த முஸ்லிம்களை அவர் கறிவேப்பிலையாக கருதியிருக்கின்றார்.
மறிச்சுக்கட்டி பிரதேசம் வனபரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமானதென 2012 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளமை முறையான விதிகளைப் பேணாது மேற்கொள்ளப்பட்டமையே பிரச்சினைக்குரிய காரணமாகும். யுத்தத்தினால் வெளியேற்றப்பட்ட மக்களின் காணிகள் அவர்களுக்கே தெரியாது, அறிவிக்கப்படாது, வனபரிபாலன திணைக்களத்தினால் கையேற்கப்பட்டு, வேலி அமைக்கப்பட்டு, அறிவித்தல் பலகையும் இடப்பட்டுள்ளது.
இக்காணிச் சொந்தக்காரர்களுக்கு 2015 ஆம் ஆண்டிலே தமது காணி கையேற்கப்பட்டுள்ளமை அறியக் கிடைத்துள்ளது. இது இம்மக்களுக்குச் செய்யப்பட்ட பாரிய துரோகமாகும்.
மக்கள் அகதிகளாக தமது காணிகளிலிருந்தும் வெளியேறியிருக்கும்போது யாருக்கும் தெரியாது வனபரிபாலன திணைக்களம் கையேற்றுள்ளது.
முசலி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட மறிச்சுக்கட்டி பிரதேச கால்நடை வளர்ப்பு, விவசாயம் என்பவற்றுக்கு உட்பட்டிருந்த இப்பிரதேசத்தை வனஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்துவது பிழையான முடிவாகும். ஜனாதிபதியின் கூற்றுப்படி மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலக்குழி, கொண்டச்சி, முள்ளிக்குளம் பிரதேசங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் பாதிப்புக்குள்ளாகவுள்ளனர்.
அளக்கட்டு பிரதேசத்தில் சில வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இப்பகுதியும் பிரச்சினைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. வீடுகள் அனைத்தும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
நான் சட்டவிரோதமாக காணிகளை வழங்கியுள்ளதாக என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தப்படுகிறது. நான் எவருக்கும் ½ ஏக்கருக்கு கூடுதலான காணிகள் வழங்கவில்லை.
இதேவேளை 1938 ஆம் ஆண்டு வன பரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமானதென வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்ட கலாபோகஸ்வெவ எனும் பிரதேச காணிகளே காணிக் கச்சேரி நடத்தப்படாது எவ்வித சட்ட ஏற்பாடுகளுமின்றி தென் இலங்கை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இங்கு 5000 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் வீதம் காணி வழங்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட குடியேற்றமாகும். அங்கு இராணுவத்தினர் கூட காடழிப்புகளைச் செய்து மரங்களை வெட்டியுள்ளனர்.
வடமாகாணத்தில் சுமார் 40 பிரதேச செயலகங்களில் முசலி பிரதேச செயலகப் பிரிவிலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எனவே முஸ்லிம்களுக்கு எதிரான சதித் திட்டமாகவே நாங்கள் இதைக் கருதுகிறோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் அமைச்சர்களையும் சந்தித்து இது தொடர்பில் நியாயம் கோரவுள்ளேன். நியாயத்தின் பக்கமுள்ள சிங்களத் தலைவர்களையும் இணைத்துக் கொள்ளவுள்ளேன்.
எமக்கு எதிலும் நியாயம் கிடைக்காவிட்டால் முஸ்லிம்கள் சார்பில் ஐ.நா. விடம் நீதி கோரவுள்ளேன். இதற்காக சிவில் அமைப்புகளின் ஒத்துழைப்புகளை வேண்டி நிற்கிறேன்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தால் எமக்கு விடிவு கிடைக்கும், நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த முஸ்லிம்களை ஜனாதிபதி தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.
ஞானசார தேரர், ஆனந்த சாகர தேரர் போன்ற இனவாதிகளுடன் ஜனாதிபதி கைகோர்த்திருப்பது முஸ்லிம்களை சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்வாறான தேரர்களும் இனவாத சூழலியலாளர்களும் சில இனவாத ஊடகங்களும் ஜனாதிபதியைத் தவறாக வழி நடத்தி வருகின்றன.
முஸ்லிம்கள் ஒரு அங்குல நிலத்தைக் கூட அபகரிக்கவில்லை. ஒரு அங்குல நிலத்தில் கூட சட்டவிரோதமாகக் குடியேறவில்லை. ஜனாதிபதி எமக்கு துரோகம் செய்யமாட்டார் என்றிருந்த முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்றார்.
pona bus uku kayya kaatti ennayyaa pirayosanam...!!!
ReplyDeleteஉடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ReplyDeleteஎல்லா முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று பட்டால் இம்மக்களின் துயர் துடைக்கலாம். வீர வசனம் பேசிய அமைச்சர்களுக்கும் , பா .உ.களுக்கும் இதோ சந்தர்ப்பம் .
ReplyDeleteUN? What is the benefit we have got from UN so far .? Nothing will happen if you go to UN.We expect active politics instead of media politics.. All Muslims politicians are very efficient in media politics. Come out from your personal politics agenda do something for community... வீர வசனங்கள் எமக்கு தேவையில்லை. செயல்பாட்டு அரசியல் தலைமைகளே இன்றைய எமது தேவை..
ReplyDeleteமுஸ்லிம்கள் இப்போதைய நினையில் சந்தோசப்படுவதாக இருந்தால் அரசோடு ஒட்டுண்ணியாக ஒட்டிக்கொண்டு இருக்கும் முஸ்லிம் அரசியல் தலைகள் அரசை விட்டு வெளியேறும் செய்தி ஓன்று வந்தால் அதுதான் முஸ்லிம்களின் சந்தோசம்.இதை விட நீங்கள் யாரும் எந்தப்பேச்சும் பெசுவதில் அர்த்தம் கிடையாது.இந்த அரசாங்கத்தை ஆட்டங்கான செய்வதாக இருந்தால்,வேளிஎருவதை தவிர வேறு வழி கிடையாது.
ReplyDeleteதனி மனிதன் வாழ இடமில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்.
ReplyDeleteMARA was open BUT Maith3 is silently acting against Mulsims.
ReplyDeleteWe Compliant to OUR CREATOR to destroy those who act against to a descent citizens, who live peacefully in SriLanka.
Dear Brothers and Sisters Do not let your hand down.. Rather Keep Raising and Ask You Creator (Allah) to destroy all those who act against to Islam and its Followers.
Br. Rishad! Just leave the Chair and fight. That will make difference. Actions speaks louder than words.
ReplyDelete1st address this mater in the parliament the same way in this article if that not resolved, with in certain time limit take the next step.
ReplyDeleteஇதில் கௌரவ அமைச்சருக்கு என் உதவி தேவைப்பட்டாலும் தர நான் தயாறாக உள்ளேன் தேவைபப்டின் எனது சொந்தச் செலவில் வந்து விவாதங்களில் பங்குகொள்ளவும் தயாறாக உள்ளேன்
ReplyDeleteஇதில் கௌரவ அமைச்சருக்கு என் உதவி தேவைப்பட்டாலும் தர நான் தயாறாக உள்ளேன் தேவைபப்டின் எனது சொந்தச் செலவில் வந்து விவாதங்களில் பங்குகொள்ளவும் தயாறாக உள்ளேன்
ReplyDeleteGive a red signal to the government & Leave all muslim MPS from government....
ReplyDeleteIt is only through political unity that we can regain our dignity and rights, Insha Allah.
ReplyDeleteHow many times have complaints been made about this unruly valiant of a Buddhist monk to the police, political VVIP’s, spoken in cabinet meetings and denounced in the media (print) by peace loving Muslims and non-Muslims. NOTHING has happened. NO laws can make this communal Buddhist Monk to STOP his hatred to the Muslim Community and ISLAM and to disrespect other religions and Citizens Rights. The question is WHY? The Sri Lanka Muslim Community and its POLITICIANS should stand before a “MIRROR” and ask the question WHY? Let us face REALITY and the TRUTH (YATHAARTHAM). The “Yahapala Government” has no consideration to the Muslim Community issues or the “MUSLIM FACTOR” at all. The “Yahapalana Government” is NOT going listen to the Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders, though they have been making “BIG NOISES” about the “MUSLIM FACTOR” over the last two years, since bringing President Maithripala Sirisena and the Yahapalana government to power with “our tipping the balance” – nearly 800,000 votes plus the tamil votes. The majority President Maithripa Sirisena got was 649,072 votes. Since our vote-bank had been traded by our politicians, the SLMC is dead. The ACMC is busy making money and covering the corruption charges made against them and the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government. As a result of all these deceptions, Muslims in Sri Lanka do NOT have a voice – a POLITICAL VOICE for that purpose.The Yahapalana government (President Maithripala Sirisena and PM Ranil Wickremaratne) have forgotten that it was the minority Muslim votes and the Tamil votes and a very small fraction of the Sinhala votes the tipped the balance for the “Hansaya” to win the Presidential Elections in 2015. The en-block Muslim votes and Tamil votes to the Muslim candidates and the Tamil candidates made the Yahapalana government to get their majority in parliament in the 2015 general elections. But in the face of the country, we Muslims have failed as afollows:
1. We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH.
2. We are (especially) the POLITICIANS) are NOT UNITED.
3. We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.
4. Our dealings are NOT CLEAN with other Communities.
5. We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.
6. We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.
7. We are SELF CENTERED and NOT COMMUNITY MIMDED.
8. WE are OPPRTUNISTIC, especially in POLITICS. Our Muslim Politicians have back-stabbed the most loved Sinhala leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.
9. We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.
10. We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.
(Condt. below).
(Contd. from above).
ReplyDeleteThe Bodu Bala Sena and the Anti-Muslim, Ant-Islam Buddhist Monk was made use by our Muslim unscrupulous POLITICIANS and Muslim businessmen to defraud the Haj Quota allocations few months ago. One of the Muslims is the brother of the “LOUD MOUTHED UNETHICAL POLITICIAN” who conspired with other groups to bring about a “change” to the Mahinda government and is now holding the post of Managing Director of the Sri Lanka Cement Corporation (SLCC) which is under the Ministry of Industries and Commerce. There are rumours that officials of the Sri Lanka Cement Corporation are been suspected of being involved in trying to release hundreds of acres of lands belonging to the corporation to the private sector under nefarious activities. So, GALAGODA ATHTHE GNANASARA THERA KNOWS MORE ABOUT THE BAD THINGS ABOUT OUR COMMUNITY THAN OUR OWN COMMUNITY BECAUSE ALL FINANCIAL AND BUSINESS INFORMATION OF OUR MUSLIM BRETHEREN ENGAGED IN BUSINESS HAS BEEN REVEALED TO HIM AND THE BBS BY MUSLIMS OF THE ABOVE CALIBRE. So when they discuss about the Muslims, our “KISSAA” is already revealed to all the non-Muslims against us.
THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE “CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS” TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE. It is by only expressing and showing our political strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or idealogy, but emerging as a “NEW POLITICAL FORCE”, we will stand to gain what we are loosing, INSHA ALLAH.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
(Note: These comments are NOT made as MALICE against any politician or political party. It is written to kindle the aspirations and inspiration of the Muslims of Sri Lanka, Insha Allah).
பொது மக்களாகிய நாம் என்றும் உங்களுடன் தலைவா
ReplyDeleteMr.MY3 reminding us, about " pasu thol porthiya puli "
ReplyDeleteMy3 has studied very well about all these Muslim Politicians before making any decision. They make statements to fool the masses and becoming a Hero.
ReplyDeleteஜனாதிபடியென்றால் எப்பவும் தூரநோக்கதோடு பிரச்சினைகள் வந்தால் அணுக வேண்டும் ஆனால் இவர் அப்படியில்லை யாரு யாருடைய பேச்சை கேட்டு வித்தியாசமாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல் படுகிறார்.
ReplyDeleteமக்களா முக்கியம் அல்லது காடா??முன்னாள் ஜனாதிபதிக்கு காடு அழிச்சி மக்கள் குடியேற்றம் செய்யவில்லையா?மத்தள விமானநிலையமே காடு அழிச்சி மேட்கொண்ட ஒரு திட்டமாகும்.
you are the one hero at the moment for our muslim society -
ReplyDelete