Header Ads



இலங்கையின் முதற்தர, பணக்காரர்களில் ஒருவர் சொல்லும் தகவல்..!

இலங்கையின் முதற்தர பணக்காரர்களில் ஒருவர் தம்மிக பெரேரா.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பரீட்சை ஒன்றில் சித்தியடையாமல் போனவராம்.

அவர் சோர்ந்து போகவில்லை.

அன்று அப்பரீட்சையில் சித்தியடைந்து தொழிலொன்றைப் பெற்றிருந்தால், அவரது மாதாந்த சம்பளம் இன்றைய அவரது ஒரு நிமிட வருமானத்திற்கு நிகரானதான இருந்திருக்குமாம்.

"I need a little pressure on my mind to be happy, then i get aggressive, to able to work. Otherwise, i am lazy"
This is the secret of his success

அன்னம் பாலைத் தெரிந்து குடிக்கும்

-MI Sahir-

No comments

Powered by Blogger.