'தும்புக்கட்டையால் அடித்துக்கொள்ள வேண்டிய நிலை'
நல்லாட்சியை கொண்டு வந்தமைக்காக தன் தலையில் தானே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் என ஆசாத் சாலி சொல்லியுள்ளார். செருப்பால் மட்டுமல்ல தும்புக்கட்டையாலும் அடித்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்பதே உண்மை என உலமா கட்சித்தலைவர் குறிப்பிட்டார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஆதரவாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,
இன்று இந்த நல்லாட்சி அரசு இதுவரை முஸ்லிம்களுக்கென எந்தவொரு உரிமையையும் வழங்காத நிலையில் நம்க்கென இருக்கும் உரிமைகளையும் தட்டிப்பறித்துக்கொண்டிருக்கிறது. இதனை பார்க்கும் போது ஆசாத் சாலி மட்டுமல்ல நல்லாட்சி அரசை கொண்டு வர முதலில் களம் இறங்கிய முஸ்லிம் சிவில் சமூகமும் தமது தலையில் தாமே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதே உண்மை. இதற்கென ஒரு ஜும்ஆ நாளை ஒதுக்கி அனைவரும் ஆசாத் சாலி தலைமையில் செருப்பால் தத்தம் தலையில் அடித்துக்கொள்வது தவிர வேறு வழியில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முழு முஸ்லிம் சமூகமும் ஒரு பக்கம் நிற்க உலமா கட்சி மட்டும் மஹிந்த பக்கம் நின்ற போது எம்மை நக்கலாகவும் வேடிக்கையாகவும் துரோகியாகவும் பார்த்த சமூகம் இன்று தன் தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக்கொண்டுள்ள நிலையில் உள்ளது. அன்று நாம் தெளிவாக சொன்னோம் மஹிந்த ராஜபக்ஷவை விட மைத்ரி ரணில் ஹெல உறுமய கூட்டு ஆபத்தானது என்று. ஆனால் ஆசாத் சாலி, நல்லாட்சி முன்னணி போன்றோர் டயஸ்போராவின் நிகழ்ச்சி நிரலுக்கு பலியாகி முஸ்லிம் சமூகத்தை வழிகெடுத்து விட்டார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை ஒழித்து வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உயிர்களை பாதுகாத்தவர். அந்நிலையிலும் வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் கூட மஹிந்தவுக்கு வாக்களிக்காத நன்றி கெட்ட செயலுக்காக இன்று முழு சமூகமும் இறை தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டு அரசியலில் பணமோ பதவியோ பற்றி கொஞ்சமும் நினைக்காமல் சமூகத்தின் எதிர்காலம் பற்றி மட்டுமே உலமா கட்சி சிந்தித்து முடிவெடுக்கும் என்பது இன்று நல்லாட்சியை கொண்டு வந்தவர்கள் தம்மைத்தாமே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் என அவர்களே சொல்வதிலிருந்து தெளிவாகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தனதுரையில் குறிப்பிட்டார்.
முபாரக் அவர்களே, தற்போதைய அரசியல் சூழ்நிலை முஸ்லிம்களுக்கான இறைவனின் தண்டனை என நீங்கள் கூறியது எமக்குத் தெரிந்த இஸ்லாமிய அறிவின் படி உம்மால் அதை கூற முடியாது. எதுவும் அந்த இறைவனின் நாட்டப்படியே நடக்கும் என்பது ஈமானின் அடைப்படை விடயமாகும். இறைவனின் செயல் நன்மைக்காகவும் இருக்கலாம், படிப்பினைக்காகவும் இருக்கலாம், சோதனைக்காவும் இருக்கலாம், தண்டனைக்காகவும் இருக்கலாம். எதட்காக என்பதை ஒரு மனிதனால் அறுதியிட்டு கூற முடியாது. அது அந்த இறைவனுக்கே மட்டுமே தெரிந்த விடயம். எனவே நீர் ராஜபக்சவுக்கு வால் பிடிக்க வேண்டும் என்றால் வால் பிடியும் ஆனால் இப்படி மதிகெட்டு ( உமது தனிப்பட்ட ஹபாலுக்காக ), ஈமானுக்கு மாற்றமான கருத்துக்களை கூறுவதை தவிர்ந்து கொள்வது நல்லவிடயமே.
ReplyDeleteஒரு ஆசாத்சாலியோ, ஹக்கீமோ, ரிசத்தோ அல்லது ஒரு தனிப்பட்ட நபர் கூறியதட்காகவோ ராஜபக்சவை எதிர்த்து முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை ( முஸ்லீம் மக்களாகவே தீர்மானித்து எடுத்த முடிவு. அதுவும் 100% சரியான முடிவும் ஆகும் ) என்ற யதார்த்தமான, உண்மையான விடயத்தை புரிந்து கொள்ளமுடியாத நீர் எல்லாம் முஸ்லீம் மக்களுக்கு அறிவுரை கூறவும், வழிகாட்ட முனைவதும் மிகவும் கவலைக்குரியதும், நகைப்புக்குரியதுமான விடயமாகும்.
ஒன்றை மட்டும் உமக்கும் உம்மை போன்றவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். எதுவும் இலகுவாக கிடைக்காது. எங்களது இறுதி மூச்சு இருக்கும் வரை, இறைவனின் உதவியால் அறிவின் மூலம், சாதூரியத்தின் மூலம், ஒற்றுமையின் மூலம், அர்பணிப்பின் மூலம், விடாமுயட்சியின் மூலம், போராட்டத்தின் மூலம், தியாகத்தின் மூலம், தியானத்தின் மூலம் முஸ்லீம் சமூகத்தின் அரசியல் உரிமைக்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காவும் போராடுவோம் அதட்காக எம்மையே அர்பணிப்போம். எமது புத்தி ஜீவிகளையும், இளைஞர்களையும் ( துடிப்புள்ள, உணர்வுள்ள ) சமூக ஆர்வலர்களையும், எமது பெண்களையும் ( வீரமும், தியாகமும் கொண்டவர்கள்) குறைத்து மதிப்பிடாதீர்கள்.
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!
உச்சி மீது வானிடிந்து வீழ்ந்த போதும் அச்சமென்தில்லையே..!!"
Masha Allah, you are representing our society's voice. Greatly said.
DeleteCHARIYAHA CHONNEER NANBA.AZWER MAJEED ELLARUM PALAYA AATKAL.ENNA CHEYYA??
DeletePeople like you wants to create problem not to find solution. May be you and asvar waiting for a situation to blame the government. From my point of view all the politicians were same. Rauf Hakeem never to be seen in action.
ReplyDeleteMr.Mubarak ennuma umakku velankala.....iyoow.....neeyellam muslim samuhatha kappathura.......
ReplyDeletemuslimkal vakku poddathu entha oru MP kahavum illa....muslim samuhatthukkaha maddumae vakku poddathu(President election) thinkkuthane nadakkumea oiliya enntha nanmaiyum kidaikkathu.......ennum mahindavoda val piddikkerathukku enna karanam Mr MUBARAK.....enna seri perisa mahindakidda maddikidiyalo ALLahthan emathu samuhathaiyum ULAHA MUSLIMKALIYUM kappathanum.........Ameen
Well said kuruvi
ReplyDeletekuruvi..........EXCELLENT COMMENT. /thanks
ReplyDeletekuruvi.......evvalavuthaan seithaalum....MY3 ku vaal pudikkum aasaath saali aasaamigal vidura maari teriyallaye......
ReplyDeleteKoodi koodi pirivathum arikkaigal vidivathum namma MPs galuk mattume undaana special...do u know that...?
Mr.Mubarak keeping in mind that What is happening right now is what Rajapaksha did during his time.It is not fault of good governance but it is the wrong person selected to lead the good governance.It should have been Ranil Wickramasinghe or Karu Jayasuriya.The problem is Ranil cannot control the President who wants to teach a lesson to every one who voted against SLFP and Mahinda.Now it is cristel clear that Mr.Maithri is Mahinda's man and his adviser is Gotabaya.
ReplyDeleteAlso moulavies,Niyas Moulavi, jamiathul Ulama and you created the present problem because all acted stooge of Mahinda and did what he wanted.so Jamiathul Ulama did super power act in going against UNO without understanding the consequences.So shut up and keep off the politics and do not be a stooge of politicians.