கடைசி நேரத்தில், ஹக்கீம் வரவில்லை
வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்கள் அங்கு சட்ட விரோதமாக குடியேறியுள்ளதாக இனவாதிகள் மேற்கொண்டு வரும் தீவிரமானஇ பொய்யான பிரசாரம் தொடர்பிலும் வில்பத்து சரணாலயத்தை விஸ்தரித்து வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தப் போவதான ஜனாதிபதியின் அறிவிப்பினால் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப்போகும் பாதிப்புகள் குறித்தும் விளக்கும் செய்தியாளர் மாநாடுஇ ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என் எம் அமீன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் பங்கேற்பதாக இருந்தது. ஹக்கீமும் பங்கேற்பதாக அறிவித்திருந்தார். எனினும் அவர் கடைசி நேரத்தில் வரவேயில்லை. இதனால் அங்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
intha mukkiyamana vidaythukku varatha talaivan ....evanuhal ellam muslim samuhathukka kural kodukkera.....????? avanda viddila ithavida mukkiya perchina iruntherukkum pola
ReplyDeletethis dog never,
ReplyDeleteSLMC and its Mafia group is a big course for the SL. Muslims community
ReplyDeletehe won't come for such meeting in the future too. If something come out success he will come and joint and act as a hero as he did during 2015 election as everybody knows that he joined the yahapalanaya after postal votes.
ReplyDeleteVery good judgment by Mahboob
ReplyDeletePeople who vote him need to ask questions from him. Why he didn't attend? They need to decide in next election.
ReplyDeleteI need to Know other SLMC members and parliamentarians stand on this regards?
Sir Razik Fareed, T.B Jaya and other erstwhile Muslim leaders had done enormous services to the Muslim community without a SLMC. Therefore the SLMC must be dissolved.
ReplyDelete