ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஆசிவேண்டி, விசேட மௌலூது
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஆசிவேண்டி காத்தான்குடியில் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் நல்லாட்சி நிலைக்கவும் நாட்டில் நிரந்தர அமைதி சமாதானம் ஏற்படவும் விசேட பிரார்த்தனை வைபவமும் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி றசூல் சங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அதன் தலைவர் மௌலவி ஏ.எம்.றஸீன் றப்பானி தலைமையில் வாவிக்கரை வளாகத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய சமுக நல்லிணக்க பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.மகேஸ்வரன் உட்பட மார்க்க அறிஞர்கள் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி பத்ரியா ஜூம்ஆ பள்ளிவாயல் உலமாக்களினால் விசேட மௌலீது நிகழ்வும் இடம்பெற்றது.
பெரும் எண்ணிக்கையிலான தமிழ் முஸ்லிம் மக்கள் அன்னதான நிகழ்லில் கலந்து கொண்டனர்.
நல்லாட்சி யார் சொன்னது எங்களுக்கு செருப்பால் அடிக்கணும் முஸ்லிம்கள் ஆகிய எங்களை வைத்து இந்த படுபாவிகள் ஆட்சி செய்கின்றனர். இதில் வேறு இவனுகளுக்கு வேற வேலை இல்லை மௌலூதும் மன்னகட்டியும் இதில் வேற உலமாக்களும் மார்க்க அறிஞ்ர் களும் எங்கே இஸ்லாம் போகின்றது எப்போது எங்கள் மார்க்கம் உருப்படப்போகின்றது. யார் இதை எல்லாம் பார்ப்பார்கள். படைத்த அல்லாஹ்வே எங்கள் அனைவருக்கும் நல்ல அறிவையும் தெளிவையும் தருவாயாக.
ReplyDeleteIvanuhal ulama illai Ulakamakkal jaheliya kootam.
DeleteWhy?????????????????????
ReplyDeleteஎன்னப்பா? நமக்கெல்லாம் கிறுக்கு பிடிச்சிருக்கா? யாஅள்ளாஹா இப்பாவப்பட்ட இந்த இலங்கை முஸ்லிம்களை இப்பாழாய்போன அரசியல்வாதிகளிடமிருந்தும் சீர்கெட்ட உலமாக்களிடமிருந்தும் பாதுகாப்பாயாக!
ReplyDelete5000rama kanallea
ReplyDelete5000 அல்லது 500 எத்தனைப்பேர் இருந்தாலும் பரவாயில்லை சலவாத் மவ்லுத் போன்ற விடயங்கலிள் நன்மைகல் பொருட்டால் யா அல்லாஹ் முஸ்லிம் மக்களை காப்பாற்றுவாயாக.ஆமீன்
ReplyDeleteஇல்லாவிட்டால் ஷிர்கு பித்அத்து ஹராம் என்று சொல்லிக்கொண்டு நாட்டில் முஸீபத்துக்கு கொண்டு செல்லாமல் அனைவரும் சேர்ந்து சலவாத் மஜ்லிச் அன்னலாரின் புகழ் மஜ்லிசுகலை ஏட்பாடு செய்தால் நன்மையே தவிர கேடு இல்லை.
Hai ZAYAN,,, You are doing an insult to Islam and Muhammed (sal)
ReplyDeleteI do not see the SUNNAH (beard) in most of you.. IF you love Muhammed (sal) follow his SUNNAH not your own way of inventing BIDA MAWLEEDU. IF their is any good in MAWLEEDU.. THEN SAHAABA (ral) would have done it.
IN brief.. YOU ARE NOT FOLLOWING SUNNAH.. BUT BIDA.. So how Allah will accept your DUA... HOW you will be allowed to drink water from HAWLUL KAWTHAR on the day of kiyama?
MY3 is already taking the land of Muslims.. So You are making DUA for him.. funny.
THESE MALEEDU people seems to know more than Muhammed (sal) and HIs companions.. That is why They Do Many GOOD(?) actions like Mawleed,, which even Muhammed (sal) or Sahaaba did not know.
ReplyDeleteMay Allah Guide these Muslims to stick to the way of Muhammed (sal) and His companions were upon and stay away from innovating matters into ISLAM which will be rejected by Allah.
Most of the Scholars of hadees and Fiqh have done moulid and written about THE REWARD For reciting moulid , R all these scholars involved in doing Bidaa? bahhabis are always blind people and they are hidden from the truth.
ReplyDeleteMr. Haroon, All your soofi Alims do agree with mawleed.
ReplyDeleteI am not asking form them.. BUT can bring evidence from SAHAAB, TABIEEN and TAB Tabieens or 4 Imaams?
Celebrating MAWLEED (BIRHT DAY ) is not the SUNNAH of Muhamed (sal) or any NABI.... BUT it is the SUNNAH introduced to the world by FIRAWN the ENEMY of Allah.
Find the History of Birth day in the world.. You will find FIRAWN as the 1st one to celebrate the birthday in this world.
Follow the Sunnah of Muhammed (sal) or Firawn? It is upto you to decide your destination.