Header Ads



A/L பரீட்சை எழுதி, பல்கலைக்கழகம் தெரிவாகவில்லையா..? கவலையை விடுங்கள்..!

க.பொ.த உயர் தரம் எழுதி பல்கலைக்கழகம் தெரிவாகவில்லையா? கவலையை விடுங்கள் இதோ நீங்கள் எதிர்பார்க்கும் துறையில் உங்கள் உயர் கல்வி பட்டப்படிப்பை தொடர ஒரு அருமையான வாய்ப்பு

இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இயங்கி வரும் SRILANKAN INSTITUTE OF ADVANCED TECHNOLOGICAL EDUCATION (SLIATE) இல் இலவசமாக உங்கள் உயர் கல்வியை தொடர்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது 

அடிப்படை தகைமைகள்
1.2016 இல் அல்லது அதற்கு முன் க.பொ.த உயர் தர பரீட்சை எழுதி இருத்தல்
2.குறைந்த்து 3S சித்தியுடன் பொது அறிவு பாடத்தில் சித்தி அடைந்திருத்தல்
3.பாடநெறிகள் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படும்

(மேலதிக தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பார்க்க)

பாடநெறிகள்

For Any stream Students(13 Courses Available)

1.HIGHER NATIONAL DIPLOMA IN ACCOUNTANCY(HNDA)= B.Com(Special) - 4 Years(Full time & Part-time)
விசேடமாக இந்த பாடநெறிக்கு மட்டும் B.Com தரம் கொடுக்கப்பட்டுள்ளது 

2.Higher National Diploma in Business Finance(HNDBF) - 2.5 Years

3.Higher National Diploma in Business Administration(HNDBA) - 2.5Years

4.Higher National Diploma in Management(HNDM) - 3 years

4. HND in Tourism & Hospitality Management (HNDTHM) - 3 Years

5.HND in Information Technology(HNDIT) - 2.5 Years

6.HND in Engineering(HNDE) - 3.5 Years 
(in Civil,Electrical/Electronic,Mechanic)

7.HND in English - 2.5 Years

8.HND in Building Service Engineering(HNDBSE) - 3.5 Years

9.HND in Technology(Agriculture) - HNDT(Agriculture) for 3 Years

10. HND in Food Technology(HNDFT) - 2.5 Years 

11.HND in Consumer Science and Product Technology(HNDCSPT) - 2.5 Years

13.HND in Quantity Servaying(HNDQS) - 2.5 Years 

மேலுள்ள அனைத்து பயிற்சி நெறிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. 

நாடு பூராகவும் உள்ள SILATE நிலையங்கள் பின்வருமாறு
1.Colombo District(Dehiwala,Mattakkuliya)
2.Gampaha(Naiwala)
3.Ampara(Hardy)
4.Anuradhapura
5.Badulla
6.Batticaloa(Aryampathy)
7.Galle(Labuduwa)
8.Jaffna
9.Kandy
10.Kegalle
11.Kurunegala
12.Mannar 
13.Monaragala 
14.Nawalapitiya
15.Rathnapura
16.Sammanthurai
17.Tangella
18.Trincomalee 
19.Vavuniya
(More info available at Application form)

Further more info 
www.sliate.gov.lk

பொதுவாக எமது சமூகத்தின் உயர் கல்வி கற்கும் நிலை குறைவாக உள்ளது இதை சமூக அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும்

As I received 

1 comment:

Powered by Blogger.