Header Ads



பொதுபல சேனாக்கு, நேரடியாக பதில் வழங்கப்படாது - ACJU தீர்மானம்

பொது­ப­ல­சேனா அமைப்பு குர்ஆன் அத்­தி­யா­யங்கள் சில­வற்றைக் குறிப்­பிட்டு அதற்­கான விளக்­கங்­களைக் கோரி அகில இலங்கை ஜம்­இ­யத்துல் உலமா சபைக்கு அனுப்பி வைத்­தி­ருந்த கடி­தத்­துக்­கான பதிலை நேர­டி­யாக பொது­ப­ல­சே­னா­வுக்கு அனுப்பி வைப்­ப­தில்லை என அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை தீர்­மா­னித்­துள்­ளது.

பொது­ப­ல­சே­னாவின் கேள்­வி­க­ளுக்­கான பதில்­க­ளுடன் குர்ஆன் தொடர்­பான மேல­திக விளக்­கங்­க­ளையும் உலமா சபையின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டு­வ­தென்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தினம்  அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையின் தலை­மை­ய­கத்தில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலை­மையில் நடை­பெற்ற செயற்­கு­ழுக்­கூட்­டத்­தி­லேயே இத் தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இது தொடர்பில் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்­தியை தொடர்பு கொண்ட வின­வி­ய­போது அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

‘பொது­ப­ல­சேனா கடந்த மாதம் உலமா சபைக்கு அனுப்பி வைத்­தி­ருந்த கடி­தத்­துக்­கான பதில் பொது­ப­ல­சே­னா­வுக்கு நேர­டி­யாக அனுப்பி வைக்­கப்­ப­ட­மாட்­டாது. உலமா சபையின் இணையத் தளத்­தி­லேயே வெளி­யி­டப்­படும். அதன் பின்பு கேள்­வி­க­ளுக்­கான பதில்­களும் தெளி­வு­களும் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக பொது­ப­ல­சே­னா­வுக்கு கடிதம் மூலம் அறி­விக்­கப்­படும்.

பதில் கடிதம் தயா­ரிக்­கப்­பட்டு தற்­போது மீள் பரி­சீ­லனை செய்­யப்­பட்டு வரு­கி­றது.

இதற்­காக உல­மா­சபை உல­மாக்­க­ளுடன் வெளியில் உள்ள உல­மாக்­களும் அடங்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. பதில் கடி­தத்தின் 95% மான பணிகள் பூர்த்­தி­யா­கி­யுள்­ளது.

பதில் கடி­தத்தை அஸ்­கி­ரிய மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் உலமா சபையின் பதில் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்றார்.

ARA.Fareel


12 comments:

  1. முதல்ல பதிலை வெளியிடுங்க மௌலவி பின்ன பாப்பம்

    ReplyDelete
  2. Not the best but not a bad idea ! The best is to ignore
    BBS completely . In my immediate comment after the news
    of the issue ,I pointed out with elaboration that ACJU
    should ignore answering BBS . Naturally , BBS doesn't
    know to ask questions from Quran or Hadith , their
    courage and questions are based on the questions raised
    by world anti-Islamic forces operating against almost
    all religions including Buddhism,Christianity,Hinduism
    and Judaism . Gnanasara is an atheist rogue wrapped up
    in yellow robe just to pass his time working against
    Muslims . His only job is not about practising or
    preaching Buddhism ! HE IS AN EXTREMIST SINHALESE AND
    NOT EVEN A BUDDHIST , WHO IS USING HIS TRAINING AND
    THE ROBE TO SPREAD HATRED AGAINST MUSLIMS AMONG HIS
    FOLLOOWERS WHO ARE AROUND 20,000. IN NUMBERS ALL OVER
    THE ISLAND . JUST TWO HUNDRED OF THEM WOULD BE ENOUGH
    TO CAUSE DAMAGE TO SINHALA-MUSLIM RELATIONS IF WE
    DO NOT FIND THE RIGHT WAY TO DEAL WITH THE SITUATION.
    AND THE RIGHT WAY IS DEFINITELY NOT ALLOWING THEM TO
    RIDE ON US BUT SEEKING THE PROTECTION OF LAW AND
    ORDER AND GETTING OUR RIGHTS GUARANTEED BY
    APPLICATION THROUGH ALL AVAILABLE MEANS UNTIL THEY
    ARE EXHAUSTED AND FEEL ISOLATED .

    ReplyDelete
  3. The ACJU – Rizvi Mufthi has still NOT answered the question raised by “The Muslim Voice” regarding their relationship with the Mahinda Rajapaksa regine during 2005 -1015.
    The ACJU and Rizvi Mufthi should answer the questions raised by “The Muslim Voice” before he replys BBS. “The Muslim Voice” has been asking this/these questions many times before this too.
    The ACJU received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda. Fingers are also pointed at the ACJU regarding their "Halal Certificate" earnings and the way it is now being manipulated under a so-called "Non-Profit Company". It is time-up that The ACJU should declare it's account, admit it received a lot of funding during the Geneva visits to campaign for Mahinda and reveal the assets of Mufti Rizvi and his high-profile life style and maintenance of expensive luxury vehicles, being a ordinary "MOULAVI/Mufthi". Very soon, the privileges of the RIGHT TO INFORMATION BILL/ACT may induce Anti-Muslim Buddhist clergy and Extreme Nationalist elements, to use the law to probe into the earnings of the ACJU and make them become “TRANSPARENT” in their dealings. (See more at: http://www.dailymirror.lk/114191/Political-and-religious-leadership-crisis-of-a-Sri-Lankan-minority#sthash.DXzFt9F5.dpuf).

    Noor Nizam – Convener – “The Muslim Voice”

    ReplyDelete
  4. Excellent. We should make these questions available to the public. Let BBS come back with more questions till Gnanasara thera gets the guidance from Allah.

    ReplyDelete
  5. கட்டாயம் அல்குர் ஆனின் விளகங்களை அஸ்கிறிய பீடாதிபதிகளுக்கு கட்டாயம் அனுப்புங்கள் அதன்மூலம் யாராவது நேர்வழி அடையலாம் மேலும் புத்தசாசன அமைச்சகத்திட்கு அனுப்பி இந்த இரண்டு இடங்களிலிருந்து பொதுபல சேனாவை பெற்றுக்கொள்ள சொல்லவும் இது சிறந்த முறை. உலமா சபையின் இனயதளத்தில் பரப்புங்கள் பொதுபல சேனாவிற்கு நேரடியாக பதில்களை ஒப்படைக்க வேண்டாம் அவர்கள் அதற்கு தகுதிவாய்ந்தவர்கள் இல்லை அவர்கள் புத்தமத மக்களை உத்தியோகபூர்வமாக பிரதிபளிப்பவர்களும் இல்லை.

    ReplyDelete
  6. Don´t reply Bhudubalasena terrorists.They don´t know how to behave well and ask other religeos peoples question.Please ignore them.Anyway good desicions ACJU made it.

    ReplyDelete
  7. Our prophet wrote letter for even kings. Our past grate scholars refuted when a need comes.
    I don't understand is this decision infuluence by politically.

    ReplyDelete
    Replies
    1. They are is so many ways to approch kind of matter

      Delete
  8. That is a good decision. Jammeatul Ulama must keep it's standards and dignity by not answering directly to BBS.

    ReplyDelete
  9. @ Noor Nizam seems like you know much about Mahinda's money dealings.
    Forget about Rizvi mufti how much ( or Other benefits) you got from Mahinda for you to become a stalwart ? Shed some lights about your dealings.. then we can believe your story about Rizvi Mufthi.

    ReplyDelete
  10. Jamiathul Ulama and Risvi Mufthi destroyed Islamic world and Srilankan Muslims existence.i agree with Mr. Noor Nizam that there are dealing with Mahinda to visit Geneva which brought destruction to Islamic world.

    Islamic scholars politicians must take action to watch and arrest the action of Moulavies who are moving with the politicians for the sake money.It is better these moulavies keep off politics.

    ReplyDelete

Powered by Blogger.