தவ்ஹீத் ஜமாஅத், ACJU க்கு பதில் கடிதம்
சகோ. ரிஸ்வி முப்தி அவர்களுக்கு!
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்…
பொது பல சேனா அமைப்பினால் புனித அல்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கோரி அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்றும் பதிலளிப்பதற்கு தேவையான அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் தருவதற்கு தவ்ஹீத் ஜமாஅத் தயார் என்றும் இது தொடர்பில் ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் சகோ. ரிஸ்வி முப்தி, மற்றும் செயலாளர் சகோ. முபாரக் மதனி உள்ளிட்ட உலமா சபையின் தலைமை நிர்வாகத்தை நேரில் சந்திப்பதற்கு நேரம் கேட்டு 22.12.2016 அன்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பிy; அனுப்பப்பட்ட கடிதத்திற்கு நீங்கள் அனுப்பிய பதில் கடிதம் 29.12.2016 அன்று மின்னஞ்சல் வழியாக எமக்குக் கிடைக்கப் பெற்றது.
எதிர்வரும் 07.01.2017ம் திகதி நடைபெறும் ஜம்மிய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து நாம் அனுப்பிய கடிதம் தொடர்பில் எமக்கு அறியத்தருவதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
இதே நேரம் பொது பல சேனாவினால் ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு தாங்கள் பதில் தயாரித்துள்ளதாகவும் மேலதிக அலோசனைகள் வேண்டி உரியவர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
பொது பல சேனாவினால் ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்றும், குறித்த கடிதத்திற்கு பதிலளிப்பது தொடர்பாகத் தான் நாம் உங்களை சந்திக்க விரும்புகிறோம். என்றும் மிகத் தெளிவாக குறிப்பிட்டுத்தான் உங்களுக்கு நாம் கடிதம் அனுப்பியிருந்தோம்.
ஆனால் நாம் அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கம் புரியாமல் நீங்கள் பதிலளித்துள்ளீர்கள்.
பொது பல சேனாவின் கடிதத்திற்கு தாங்கள் பதில் தயாரித்து விட்டதாகவும், மேலதிக ஆலோசனைகள் வேண்டி உரியவர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டு விட்டு எதிர்வரும் 07.01.2017ம் திகதி நடைபெறும் ஜம்மிய்யதுல் உலமாவின் நிறைவேற்று குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து விட்டு கடிதம் தொடர்பில் எமக்கு அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ள உங்கள் பதில் முரண்பாடானது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
பொது பல சேனாவின் கடிதம் என்பது புனித குர்ஆன் பற்றியது அதற்கு பதிலளிப்பது முழு முஸ்லிம் சமுதாயத்தினதும் கட்டாயக் கடமையாகும் என்பதுடன், அதற்கு பதிலளிப்பது தொடர்பில் நேரில் பேசி, அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் நாங்கள் தரத் தயார் என்றும் கூறியிருந்த நிலையில்,
கடிதத்திற்கு நீங்கள் பதில் தயாரித்து விட்டீர்கள் என்பது தான் உண்மையாக இருந்தால் 07.01.2017ம் திகதி நாம் அனுப்பிய கடிதம் தொடர்பில் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் பேசுவதில் அர்த்தமில்லையே?
உங்களை நாம் எதற்காக சந்திக்க நேரம் கேட்டோமோ அதன் யதார்த்தமே புரியாமல் 07ம் திகதிக்கு பின் எமக்கு அறிவித்தல் தருவதில் என்ன பிரதிபலனை எதிர்பார்க்கிறீர்கள்?
எம்மை சந்திக்காமல் தவிர்ந்து கொள்ளும் விதமாகவே உங்கள் பதிலை தயாரித்துள்ளீர்கள். எம்மை சந்திப்பதற்கு நீங்கள் தயார் என்றால் உங்கள் தரப்பால் தயாரிக்கப்பட்டுள்ள ‘பொது பல சேனாவுக்கான கடிதத்தை” எமது பார்வைக்கும் வருமாறு செய்யவும். எம்மை தொடர்பு படுத்தாமல் தான் குறித்த கடிதத்தை தாங்கள் அனுப்ப நினைத்தால் நாம் சந்திப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லாமல் போய் விடும்.
ஆகவே, குறித்த கடிதம் தொடர்பில் தவ்ஹீத் ஜமாஅத்துடனும் கலந்தாலோசித்து விட்டே கடிதத்தை அனுப்புமாறு வேண்டிக் கொள்வதுடன், குறித்த கேள்விகள் புனித குர்ஆன் பற்றியது, அதற்கு பதிலளிப்பது முழு முஸ்லிம் சமுதாயத்தினதும் கடமையாகும். ஆகவே இதில் தன்னிலைப் போக்கை கடைப்பிடிக்காது அனைவரையும் இணைத்துக் கொண்டு பதிலளிப்பதே பொறுத்தமாகும் என்று நாம் விரும்புகிறோம்.
இதற்குறிய பதிலை உடனடியாக வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
R. அப்துர் ராசிக் B.COM
பொதுச் செயலாளர்,
தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ
What is the qualification of these SLTJ members to provide consultancy services for Jamiyathul Ulama?is this not joke? all stick holders cannot be the hunter.
ReplyDeleteYes ACJU THEY HAVE ENOUGH ULAMAS AND THEY HAVE GOOD KNOWLEDGE ABOUT QURAN.QURAN NOT ONLY FOR SLTJ.ACJU ALSO KNOWS QURAN BETTER THEN SLTJ.
DeleteQURAN NOT JUST READING OR EXPLANATION.QURAN IS FOR PRACTISE OUR OWN LIFE.
PLS SLTJ DONT BE SERIOUS.ACJU ALREADY GIVEN REPLY TO THE BBS REQUESTWITH ACJU.
IF BBS REQUEST TO SLTJ PLEASE GO AHEAD.PLS BE UNITY,
What kind of qualification they want.? Please tell...
DeleteYes sltj no qualification they are not suitable for this matter.pls do not take for the fathwa group .otherwise they ll change the quraan's meaning as there self knowledge.very dangerous peoples.
DeleteYes sltj no qualification they are not suitable for this matter.pls do not take for the fathwa group .otherwise they ll change the quraan's meaning as there self knowledge.very dangerous peoples.
DeleteYes sltj no qualification they are not suitable for this matter.pls do not take for the fathwa group .otherwise they ll change the quraan's meaning as there self knowledge.very dangerous peoples.
DeleteRazik blasted Gnanasara in public calling him "umba,"
ReplyDeletea word that is very disrespectable in Sinhala .And now,
trying to take part in 'question and answers' between
ACJU and BBS on Quran and Hadith ! Why ? Why do you want
to be part of the team while you are the target of BBS?
If you can sit with other groups for this job , you
should also be able to sit with them for other religious
activities and function as one group . Why so many groups
and so many different thoughts of propagation , all about
one god and one religion ?
Werum kadidatukke ittunai muranpadu talatericha pechu inda kootatha sertukkonda awwalawutan ellam pj kitta kettutuwandu mulu muslingalyum walikeduppanunga ( vidumgappa sltj awanungada kuruttu tondarhalum pj pin poi tolayattum meedam irukkum perum kootattaippatri sindippom)
ReplyDeleteB.com ?
ReplyDeleteDear bro Ba Sha,the qualification is they - sltj knows the Holy Qur'an clearly with sihala translation than the ulemas.The only Islamic body in sri lanka ability to confront any extremist such as bbs is SLTJ isn't it?
ReplyDeleteThe prob with SLTJ is their arrogant and whatever they say is correct. Don't lik to unite with others....
DeleteB.Com.MR ABDUL RAZIK HOW CAN YOU GIVE ADVICE TO ULAMA GROUP.THEY ARE WELL PROFESSIONAL QUALUFIED ULAMAS.THATS WHAT BBS REQUEST TO ACJU GIVE EXPLANATION ABOUT QURAN VERSAS .IF BBS REQUEST TO SLTJ THEN SLTJ CAN GIVE EXPKANATION ABOUT QURAN.ACJU NOT ONLY LEADER MUFTHI.MANY SCHOLARS AND DIFFERENT OPINION ULAMAS BODY IS THERE.TEY DONT NEED TO GET GET ADVICE FROM SLTJ MR B.COM.RAAZIK.
ReplyDeleteAbdul Razak, please keep your advice to your own SLTJ members only. Try understand what is ACJU? As a Muslim you should cooperate with them not guide them. If you want ask BBS to send a letter to you as well so that you can reply to it.
ReplyDeletebrother better to mention full form of R rather then B.COM, you want to show people that B.COM there thousands Dr in Srilanka who doesn't like to say i am doctor as it is something show proud which islam prohibited
ReplyDeleteஆங்கிலத்தில் பின்னூட்டம் செய்பவர்கள் சரியாக விளங்கினார்களா என்று சந்தேகமாக உள்ளது
ReplyDeleteஆங்கிலம் ஒரு மொழி என்பதற்கு இந்த பின்னூட்டங்கள் உதாரணமாகும் வெறும் மொழி., அறிவை தராது சிந்திக்கும் திறனை நாம் தான் வளர்த்துக்கொள்ளணும்
பெருமை பிடித்த எருமைகளே...
ReplyDeleteஏன்டா இங்கிலீசில பின்னூட்டம்
வச்சீங்க ? ஒங்களுக்கு புத்தி இருந்தா
இப்படி செய்வீங்களா?
I think SlTj trying to make conflict again ..,..we strongly advice SLTJ fool people to keep silence that is big help for this Muslim society
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவழிகெட்ட பீ ஜே மதத்தை பின்பற்றும் SLTJ யை எந்த சந்தர்ப்பத்திலும் இஸ்லாம் சம்மந்தமான விடயங்களுக்கு யாரும் சேர்க்க வேண்டாம் அவர்களே முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக் காபிர் என்று கூறி முஸ்லிம்களுக்கு எதிறாக செயற்படுவதால் அவர்களுக்கு தக்கபாடம் புகட்டுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகிறது
ReplyDeleteSLTJ அழைய விருந்தாளியாக உள் நுழைய பார்க்கிறார்களா.ACJUக்கு மார்க்க அறிவில் குறை இருந்தால்தானே SLTJயிடமிருந்து உதவி பெருவதை பற்றி யேசிப்பதற்கு.இல்லாதவனுக்குதான் இருப்பவன் கொடுக்கவேண்டுமே தவிர. இருப்பவனுக்கல்ல.வைத்தியரிடம் போய் நோய் சம்மந்தமாக கணக்காளர் விளக்கம் சொல்வது சாத்தியப்படுமா.
ReplyDeleteKnowledge is superior to Qualification.....
ReplyDeleteThis articles is not important in Jaffna Muslim
ReplyDeleteஅறிவாளிகள் என்று எண்ணிக்கொள்ளும் எல்லோரும் அறிவாளிகள் அல்ல.ஒவ்வொரு விடயத்திலும் அதற்குறிய தஹைமெய் வேண்டும்.அறை குறை எல்லாம் பத்வா கொடுக்கபோனால்,சமூஹம் கெட்டுபோஹும்.
ReplyDeleteஎன் பாசமிகு அன்பு சகோதரர் R அப்துல் ராசிக் B.Com அவர்களுக்கும், அன்பு சகோதரர் P ஜைனுலாப்தீனை தங்களின் தலைவனாக நினைக்கும் அவரின் அனைத்து தொண்டர்களுக்கும் மனம் திறந்த ஒரு மடல்!
ReplyDeleteஅல்லாஹ் எம் எல்லோரினதும் முயற்சிகளை பொருந்திக் கொள்வதோடு அதில் மனத்தூய்மையையும் தந்தருள்வானாக!
உங்களின் முயற்சியால் எமது முஸ்லிம் சமுதாயத்தில் சில நல்ல விடயங்கள் நடந்துள்ளதை சுட்டிக்காட்டுவதுடன் உங்களின் மீது எமது முஸ்லிம் சமூகம் எந்தளவு வெறுப்பாகவுள்ளர்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன், காரணம் உங்களின் அறியாமையும், மார்க்கத்தில் போதியளவு தெளிவில்லாத தன்மையும், உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை காபிர்களாக சித்தரிப்பதுமே.
ஒரு நிமிடம் உங்களது கண்களை மூடிக்கொண்டு நீங்களே சிந்தனை செய்து பாருங்கள், நீங்கள் சொல்லும் மார்க்கதிற்கும் உங்களுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா என்று. உங்களில் எவராவது ஒருத்தரால் கூற முடியுமா? நான் இந்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பிரச்சினைகளுக்காக முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைப்பிரகாரம் நோன்பு வைத்து ஸதகாக்கள் கொடுத்து தஹஜ்ஜுத் தொழுது அழுது அல்லாஹ்விடம் மன்றாடினேன் என்று.
சகோதரர்களே! இஸ்லாம் என்பது அல்லாஹ்வுடன் தொடர்புடையது, அதற்கு மாற்றமாக நாம் அல்லாஹ் அல்லாதவைகளிடம் உதவி தேடிப்போகிறோம். இதை நீங்கள் முறையாக புரிந்து கொள்வதுடன், உங்களின் மார்க்க சொற்பொழிவுகளில் கண்ணியமான வார்த்தைகளை உபயோகிக்க முயற்சி செய்யுங்கள். மேலும் உங்களின் சொற்பொழிவுகள் ஈமானை அதிகரிக்கக்கூடியதாகவும் அமைய வேண்டும், மாறாக அடுத்தவர்களை தரக்குறைவாக பேசுவதும் விதண்டா வாதம் பிடிப்பதாகவும் அமையக்கூடாது.
ஆகவே பல தசாப்தங்களாக எம் முஸ்லிம் சமூகத்தை ஒரு நல்ல வழியில் வழி நடாத்தி வரும் இந்த ஜம்யியதுல் உலமா சபையை எதிர்ப்பதையும் விமர்சிப்பதையும் விட்டு விட்டு முடிந்தால் அவர்களுன் இணைந்து அவர்களின் தலைத்துவத்தின் கீழ் ஒற்றுமையாக செயற்பட வாருங்கள், அப்படியில்லை எங்களுக்கு எங்களின் இயக்கமும் எங்களின் கொள்கையும்தான் முக்கியம் என்றால் இதில் மூக்கை நுழைக்காதீர்கள் என வினயமாக வேண்டிக்கொள்கிறேன்.
(எனது இந்த ஆக்கத்தின் மூலம் யாருடைய மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல, அத்தோடு யாருடைய கருத்தையும் எதிர்பார்க்கவுமில்லை)
(தொடரும்)
மீண்டும் உள் நுளைவதற்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவோடு கை கோர்க்க நினைக்கும் தவ்ஹீத் ஜமாத்.
ReplyDeleteACJU வோடு SLTJ சேர்ந்துட்டார்கள் என்ரு
பொது பல சேனாவுக்கு இன்னும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடாது
இதில் ACJU கவணமாக இருக்க வேண்டும்.
காபிர்களுக்கு இறக்கிய குர்ஆன் வசனங்களை
முஸ்லிம்கலுக்கு சுட்டிக்காட்டும் SLTJ மகா பொய்யர்களை மீண்டும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு அனுமதிக்க கூடாது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
SLTJ வோடு கவனமாக இருக்க வேண்டும்.