7 முஸ்லிம் நாடுகளுக்கு தடை, ட்ரம்புக்கு எதிராக குவியும் வழக்குகள்
ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு விசா வழங்குவதை அமெரிக்க அதிபரும் ஆயுத வியபாரியுமான டிரம் தடை செய்திருப்பது பற்றி உலக மீடியாக்கள் சொல்லாத பல பொய்களை இந்திய மீடியாக்கள் பரப்பி வருகின்றன
டிரம் அவர்களால் விசா தடை செய்ய பட்ட இந்த ஏழு நாடுகளும் இஸ்லாமிய நாடுகளாக இருப்பதால் இதை பயன் படுத்தி இஸ்லாத்தை தீவிர வாதத்தோடு தொடர்ப்பு படுத்தும் பணியை இந்திய மீடியாக்கள் செய்து வருகின்றன
ஆனால் இந்த தடைக்கு பின்னால் இருக்கும் செய்திகளை விளங்கி கொள்ளகுடியவர்கள் டிரம்மின் வக்கிர புத்தியையும் அவரின்அயோக்கிய தனத்தையும் புரிந்து கொள்வர்
இஸ்லாமியர்களைின் அமெரிக்க வருகையை தடைசெய்வதாக இருந்தால் 58 க்கும் அதிகமாக உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்குமான விசாவை டிரம் தடை செய்திருக்க வேண்டும்
அப்படி டிரம்மால் தடை செய்ய முடியாது அப்படி தடை செய்தால் அமெரிக்கா இயங்க முடியாது அமெரிக்க மிக பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி கொள்ளும் என்பதை மற்றவர்களை டிரம் நன்கு அறிவார்
அதானால் தான் 51 இஸ்லாமிய நாடுகளை விட்டு விட்டு 7 இஸ்லாமிய நாடுகளுக்கான விசாக்களை டிரம் தடை செய்திருக்கிறார்
இந்த ஏழு நாடுகளில் ஈரான் உண்மையிலேயே பயங்கரவாதத்தை உலகிற்கு இறக்குமதி செய்யும் நாடு என்பதில் மாற்று கருத்தில்லை
இஸ்லாத்தோடு தொடர்ப்பில்லாத ஈரான் தனது பயங்கரவாத நடவடிக்கை களால் இஸ்லாத்தின் அழகிய தோற்றத்தை சிதைக்க முனைந்து தோற்று கொண்டுள்ளது என்பது தான் உண்மை
எனவே ஈரான் மீது உண்டான தடையை நாம் விமர்ச்சிக்க முடியாது
அடுத்து இருப்பது சூடான். சூடானுக்கும் அமெரிக்காவிற்கும் நீண்டகாலமாக மோதல் நீடித்து வருகிறது அமெரிக்காவிற்கு எந்த விதத்திலும் பணியாத நாடு சூடான் ஒரு சில பிரச்சனைகளின் போது அமெரிக்க பிரதி நிதிகளை சூடானை விட்டு வெளியேற சொன்ன நாடு சூடான்
எனவே சூடான் அமெரிக்காவின் இந்த தடை பற்றி கவலை கொள்ளவே இல்லை. இரண்டு நாட்டிர்கும் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வரும் பகமையின் தொடர்ச்சியே இந்த தடை
இந்த இரண்டு நாடுகளையும் தவிர்த்து எஞ்சியுள்ள ஐந்து நாடுகள் யுத்தம் நடை பெறும் நாடுகளாகும்
சிரியா இராக் ஏமன் லிபியா சோமாலியா
இந்த நாடுகளில் அமெரிக்காவின் நரிதனத்தினால் உள்நாட்டு போர் நடை பெற்று வருகிறது. இந்த நாடுகளில் உள்ள மக்கள் அமைதியை தேடி உலகின் இதர நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர்
உலகின் பல நாடுகள் அவர்களை அறவணைத்து கொள்கிறது. பாதிக்க பட்ட மக்களுக்கு உலகமே உதவி கொண்டிருக்கும் போது தன்னால் உதவ முடியாது என்று சொல்வதை தவிர்க்க விசா கிடையாது என்று சொல்லியிருக்கிறார் டிரம்
இது டிரம்மின் வக்கிர புத்தியையும் அவரின் அயோக்கிய தனத்தையும் எடுத்து காட்டுகிறது. எல்லாவற்றிர்கும் மேலாக டிரம்மின் தடையை எதிர்த்து எண்ணற்ற வழக்குகள் அமெரிக்காவின் நீதி மன்றங்களில் தொடுக்க பட்டுள்ளன
அந்த வழக்குகளின் விசாரணையின் போது டிரம்மின் அயோக்கிய தனம் தோலுரிக்க படும் என்பதும் திண்ணம்
It's an article of a wahabist.
ReplyDeleteThis comment from SHI Aa
DeleteBrother L A M Comment is from SHEEE AA fundamentalist groups it should be eradicate & uprooted immediately from Srilanka whrevever it comes from Valaichenai, Puttalam, Dharga Town, Beruwala & Malwana etc.
ReplyDeleteYea I do agree with you but you have failed to mention wahabism. Both wahabism and Zia should be eradicated completely from Sri Lanka. Both are very dangerous to human being.
Deleteவஹ்ஹாபிகளும் சியாக்களில் பெரும் பாலோரும் 'லாஇலாஹ இல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாலாஹ்' என்ற கலிமாவின் அடிப்பபடையில் முஸ்லிம்களே!
ReplyDeleteSunni and Shia are two sects of Islam. I don't understand why some commentators here post anti Shia comments and JM gladly publish them. Western world always make sure that these two sects fight and kill each other constantly. If Iran and other Islamic countries unite together, it will be the bigger super power of the world.
ReplyDelete