இலங்கையின் கடனை செலுத்த, 400 கோடி டொலர் பணம் தேவை
இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பி செலுத்த 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தலா 400 கோடி டொலர் பணம் தேவைப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று நடைபெற்ற நான்காவது இளையோர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் முழு வெளிநாட்டு வருமானத்தை கவனத்தில் கொண்டாலும் அந்த கடனை செலுத்த வருமானம் போதுமானதல்ல.
மேலும் 2016 முதல் 2026 ஆம் ஆண்டு வரை இலங்கை பெரும் தொகையான கடனை செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
why don't you escalate about the gold container from former president. you all are same and just passing ball
ReplyDeleteநீங்கள் கவலைப்பட வேண்டாம் இழிச்ச வாயர்களான பொது மக்களின் தலையில் கட்ட வேண்டியதுதான்,இந்த நாடு கடௌசி வரையும் உருப்படாது,
ReplyDeleteYou will settle the loan and get positive economic growth under your good policy making but, ultimately Mahinda will capture the government and he will get enjoyment for another two decades and having loans without any hesitation and obligations. Thereafter people will oppose and bring your party to power this is the chcliic process will be going unless innocent people understand the factual
ReplyDelete