பௌத்த துறவிகளாக மாறவிருந்த, 2 முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டனர் - மேமன் சங்கம் அதிரடி
பௌத்த துறவிகளாக்கப்படவிருந்த 2 முஸ்லிம்கள் சிறுவர்கள் மேமன் சமூகத்தின் முயற்சியால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வறுமை காரணமாகவே அவர்களின் பெற்றோர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்திருந்ததாகவும், எனினும் உடனடியாக களமிறங்கிய மேமன் சங்கம் 13, 14 வயதுடைய அந்த 2 முஸ்லிம் சிறுவர்களும் பௌத்த துறவிகளாக்கப்படுவதிலுரந்தும் தடுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
வறுமை குப்ரை ஏற்படுத்தும்
வறுமை குப்ரை வரவழைக்கும் அளவுக்கு கொடூரமானது ஆகவே வறுமையை விட்டும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது ஒரு நபி மொழியாகும்.
மற்றுமோர் நபிமொழியில் நபியவர்கள் கூறினார்கள் ஒரு ஊரில் ஒருவர் பசியில் இருந்தால் அந்த ஊரின் பாதுகாப்பில் இருந்து அல்லாஹ் விலகிக்கொள்வான். நான் அல்லாஹ்விடம் குப்ரில் இருந்தும் வறுமையிலிருந்தும் கப்ரின் வேதனையிலிருந்தும் பாதுகாப்பு தேடுகின்றேன். இது நபியவர்களின் பிரார்த்தனையாகும்.
அன்புடையது மனிதம் என்பதற்கு அண்ணையே சாட்சி அநீதியுடையது சமூகம் என்பதற்கு வறுமையே சாட்சி.இன்று சமூகத்தில் எத்தளையோ தாய்மார் பிட்டு சுட்டு இடியப்பம் அவித்து கொடுத்து கொண்டும். இது போல் எத்தனை தகப்பன்மார் ஆட்டோ ஓட்டிக்கொண்டும் கூலி வேலை பார்த்து பேமண்டில் நின்றும்.தங்கள் பிள்ளைகளுக்கும் இன் நிலை வரக்கூடாதென தன்மானத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.அந்த ஆட்டோவில் பாடசாலை சென்றவர் உயர்ந்திட்டார் வாழ்வினிலே. இப்போ அவரின் மகனை இவரின் மகன் ஏற்றி செல்கிறார் பாரினிலே.
ReplyDeleteThis means the Zakath is not reaching to right people
ReplyDeleteThis is the correct reason
DeleteZakath will reach to the people only if the rich start giving their Zakath!
ReplyDeleteMay Allah provide Rahmath to his pious servants who acted promptly to rescue the children from kufr.
ReplyDeleteThis is the correct reason Mr.Fazil
ReplyDeleteஇலங்கையிலுள்ள ஜமாத்கள் தக்பீர் எங்கே கட்டுவது , நிகாப் போடலாமா வேண்டாமா போன்ற விடயங்களை ஆராய்வதற்கு செலவழிக்கும் நேரத்தையும் , பணத்தையும் இந்தமாதிரி விடயங்களுக்கு முன்னுரிமை அளித்தால் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteMost of the business men and wealth peoples' basic interest therefore they don't think about Zakath
ReplyDelete