Header Ads



2017, இலங்கை முஸ்லிம்களுக்கு எப்படியிருக்கும்...?

-டாக்டர் அஸாத் எம் ஹனிபா-

பாவப்பட்ட அடிமைகளின் - 2017 
"புத்தாண்டு - இனிமேல்  புத்தர் + ஆண்டு"

வீதியோரங்களில் கூப்பாடு போட்டு கத்திக் கொண்டும் ஊடகங்களில் உளறிக் கொண்டுமிருந்த பேரினவாத குழுக்களை அரவணைத்து நன்கு திட்டமிட்டு முழு அரச அனுசரனையுடன் தொல்பொருளியல் திணைக்களத்தினூடாக சிறுபான்மை மக்களின் பூர்வீகத்தை தொல்பொருள் வலயங்களாக பிரகடனம் செய்துள்ளார்கள்.

தொல் பொருளியல் ஆராய்ச்சி, அகழ்வு என்பது பெளத்தர்களுக்கு மட்டுமே உரித்தான விஷயமாக கூவித்திரியட்டும்.

இயற்கை வளங்கள்: வில்பத்து வனம் மற்றும் சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என்ற போர்வையில் மீள் குடியேற்றத்தை நிறுத்தியுள்ளார்கள்.

அரசியலமைப்பு மாற்றம் என்ற மெகா சீரியல், முஸ்லிம் சட்டங்களை முஸ்லிம்களையே பாவித்து மாற்றும் நரித் தந்திரம்.

ஞாபகமிருக்கட்டும் -

இனிமேல் எங்கள் மீது ஆர்பாட்டங்களோ தாக்குதல்களோ இடம்பெறாது. ஏனெனில் பேரினவாதிகளின் நிகழ்ச்சிநிரல் வேலைகளை இந்த அரசு மிகவும் ராஜதந்திர உத்தியால் செய்து முடிக்கும்.

உங்களுக்கு என்ன தெரியாதா ? 

எம் மக்கள் பிரதிநிதிகள் பெருமளவில் எங்களுக்காக செய்து காட்டியுள்ளார்கள். ஆகவே அவர்களை பேச வேண்டாம்: பாவம் அவர்கள் - எம் அரசியல் ஞானிகள்.

அடுத்து ; புகழ் தேடியலையும் எம்மவர்களின் சில்லறை சிவில் அமைப்புகள்:
அவைகளாலும் எமக்கு ஆன பலன் எதுவும் இல்லை.

இனி என்ன செய்வது : 2017 கடந்து போகும் 2018 உம் வரும். ஆனால் எமக்கெதிரான சதித் திட்டங்கள் பன்மடங்கு பெருத்திருக்கும்.

இனி என்ன? விரும்பியவர் 
நாற்புறமுமுள்ள
கடலில் குதித்து வீரச் சாவு அடைந்து கொள்ளலாம்.
உடல் கடலுக்கு; உயிர் மயிருக்கு!

13 comments:

  1. Just a number changing doesn't make any change. Still sun rise it's same place.as Muslim we need to worry about 16 in 17 but rather steadfast in our believ. Time to time people come and go. As long as we close to Allah we are successful.

    ReplyDelete
  2. தயவு செய்து இந்த கடலில் குதித்து வீரச்சாவு அடையவுள்ளவர்கள் முடிந்தால் இந்த அரசியல் தலைமை என்று சொல்பவர்களையும் ( மந்திரி பதவிகளுக்கு போடும் வேசதாரிகள் ) சேர்த்துக்கொண்டு குதிக்கங்கள், நன்மை செய்தவர்களாக கருதப்படுவீர்கள்.

    ReplyDelete
  3. தயவு செய்து இந்த கடலில் குதித்து வீரச்சாவு அடையவுள்ளவர்கள் முடிந்தால் இந்த அரசியல் தலைமை என்று சொல்பவர்களையும் ( மந்திரி பதவிகளுக்கு போடும் வேசதாரிகள் ) சேர்த்துக்கொண்டு குதிக்கங்கள், நன்மை செய்தவர்களாக கருதப்படுவீர்கள்.

    ReplyDelete
  4. Muslim way1 January 2017 at 11:18
    Just a number changing doesn't make any change. Still sun rise it's same place.as Muslim we need not to worry about 16 in 17 but rather steadfast in our believe. Time to time people come and go. As long as we close to Allah we are successful.

    ReplyDelete
  5. DO not discourage Muslims for this matters.

    Allah will be with us... If we obey him and raise our hands toward him. Do not make the people by your writing as we have lost everything.. Rather make the people strong..

    Allah is enough for us.. If we obey him properly.. All those powers are noting in front of His power and plot.

    ReplyDelete
    Replies
    1. How we can obey properly. Uo to which level

      Delete
  6. we muslim know everything nut don't know anything. while fighting for rights we have have corrected our mistakes and ask for forgiveness from Allah subhanahuwathala. special people in business must put evrytime on correct path. no cheating on measuring weighin good ahlaak. no interest deal
    involved. if we correct all this inshaAllah everything will come back to normal. it will take time . not overnight. fromm 1977 all our earnings was not right. when the open economy started we all begin to make money which ever way . we didn't think of anything. just only money. no halal no haram. if

    ReplyDelete
  7. 2017,2018 i mattum pattri kavalai paduhireergal but in 2020 president election.champikkava or gotapayaba.

    muslimkalin nilamai eppati irukkum .

    ithai pattri yaru sinthippathu.

    yaru samuthaya chinthanaiyalaargal.

    allahthan pathukakka vendum.

    ReplyDelete
  8. அவனுகள்ள கட்சி பிரச்சினையையே தீர்க்க அவனுகளுக்கு முடியல்ல.. சமூகப் பிரச்சினையை இவனுகளா தீர்க்க போறானுகள்....

    ReplyDelete
  9. We BORN IN DUNYA
    WE DIE FOR DHEEN
    OUR GOAL IS AAHIRA.
    WE FOLLOW SAHANBA.
    THEY ARE SUCCEED.
    THEY LOVE AAHIRA
    BUT WE LOVE DUNYA .
    THIS IS THE DIFFERENT
    BETWEEN SAHABA AND US.
    MAY ALLAH GIVE US THAWFEEQ
    TO DIE IN FI SABEEL.WE DONT NEED TO JUMP IN THE SEA .


    ReplyDelete
    Replies
    1. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
      (அல்குர்ஆன் : 9:111)

      Delete
  10. @ muslim way: correctly said. All what we have to do is ASK ALMIGHTY

    ReplyDelete
  11. A TRUE Muslim will not cry for losing the world.. Rather

    HE will cry for losing the DEEN. So those who love the Dunya.. let them understand and turn back to islam completely.. So your worries will fly and you will be happy as It is said ... The matter of Muslim Muhmeen is surprising.

    IF he is rewarded.. HE Says Alhamdulillah.
    IF he is tested by calamity.. He Stay with patient. So Allah is happy in both case and Allah Rewards the Muhmeen in both occasion.

    OUR reward is not limmited to this world.. BUT mainly for next world.

    So Be Firm with DEEN and Allah is Enough for us.. We die or live.. finally we are in success insha Allah.

    ReplyDelete

Powered by Blogger.