Header Ads



SLTJ காட்டியுள்ள பச்சைக்கொடி

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால் போக்குகள் மற்றும் sltj செயலாளர் அப்துர் ராசிக் கைது செய்யப்பட்ட விவகாரம்,  அதனால் சமூகத்தில் எழுந்த வாதப் பிரதிவாதங்களை அடுத்து சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் பரஸ்பர விட்டுக்கொடுப்புடன் செயற்பட இணங்கியிருப்பதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான முஸ்லிம் சமூகப் பிரமுகர்களிடமிருந்து தகவல் கிடைத்தது.

இதனை உறுதிப்படுத்துவது போல நேற்று 21 ஆம் திகதி முஸ்லிம் சமூக ஆர்வலர் மஸிஹுத்தீன் இனாமுல்லாவுக்கும், சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் சினேகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

அதேவேளை முஸ்லிம் சமூக விடயங்கள், பொது விவகாரங்கள் மற்றும் சமூகம் சார்ந்த முக்கிய விவகாரங்களில் சிறிலங்கா தவ்ஹீத் ஏனைய முஸ்லிம் அமைப்புக்களுடன் இணக்கத்துடன் செயற்பட இணங்கியிருப்பதாகவும் அறியவருகிறது.


27 comments:

  1. ALLAHU AKBAR
    ALLAHU AKBAR
    ALLAHU AKBAR

    ReplyDelete
  2. Inam why only u?Remember SLTJ Image has been badly demaged.They might have realized that now.Still they have to prove a lot.They worked for the State intelligence for the previous regime.please b careful INAM!

    ReplyDelete
  3. வந்துட்டான்யா....வழிக்கு வந்துட்டான்யா...இப்ப என்ன உலமா சபையும் மற்ற இயக்க்ங்களும் ஷிர்க்கை விட்டு விழகிட்டாங்களா...

    ReplyDelete
  4. காலங் கடந்த ஞானம்

    ReplyDelete
  5. no 1 tajjals of current era. this ummah must be very careful about this group

    ReplyDelete
  6. எம் பெருமானாரின் சுன்னாஹ் வைபேணி தொப்பி போட தெரியாத மொட்டைகள் சமூகத்தை பற்றி பேசுகிறார்களாம்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சுன்னாஹ் பேணப்படவேண்டும், தொப்பியை சுன்னாவாக போட்டு ஸியாறத்து, மௌலீதென தர்கூஸ் அடிப்பதும் சுன்னா இல்லையென விழங்கிக்கோள்வது ஈமானை பாதுகாக்கும்...க்ஷ

      Delete
  7. Good news, SLTJ போல் அடுத்த இஸ்லாமிய இயக்கங்களும் சில விட்டுக்கொடுப்புகளையும் செய்ய வேண்டும். விட்டுக்கொடுத்தல் , பொறுமை எனபவறுடன் முறட்டு கௌரவம் போன்றவற்றை களைந்து ஒற்றுமையாக நாம் செயறபட்டால் நாம் சிறுபான்மையாக இருந்தாலும் எமது உறிமைகளை இலகுஙாக வெண்றெடுக்கலாம் . இதுவே நபிவழியும் குர்ஆன் சொல்லும் அறிவுறையும் ஆகும்.

    ReplyDelete
  8. Sltj சற்று காரமாக செயெல் பட்டது விமர்சிக்கப்பட்டாலும் , காந்தி வேஷம் மட்டும் முன்னேற்றத்தை தராது. ஒருசோதனயின்பின் இப்போது மிகப்பெரும் நன்மை மலர்ந்துள்ளது , அல்ஹம்துலில்லாஹ...

    ReplyDelete
  9. Unfortunately, there are still number of people who believe in the baseless accusations of stupid politicians who issue unfounded facts to ensure their personal exposure in the society and gain political supremacy. I think that identifying Abdul Razik as an intelligent agent for the previous government is merely a political twist. Of-course there were extreme steps taken by SLTJ, nevertheless their efforts need to be greatly appreciated since they strive hard to do justice to Islam.

    ReplyDelete
    Replies
    1. Mr.mhm marikkar
      What do mean by extrimism here I understand? Please xplain

      Delete
  10. முஸ்லிம் உம்மத் கட்டாயமாக ஒற்றுமையாக இருக்கவேண்டும்,ஆனால் ஷிர்க்,(குர்ஆன்,கதீஸ்)இல்லாதவைகளை இதுதான் இஸ்ஸலாம் என்றால் தனித்து இருப்பது சிறந்தது,காரணம் மறுமையில் ஈஸா நபியிடம் கேட்கப்படும் உமது உம்மத்திடம் உன்னை வணங்கவும்,புகழ்வும் ஏவினீரா,அதற்கு அவர் சொல்லுவார் இறைவா உன்னையே வணங்கவும் புகழ்வும் சொன்னேன்.அவர்களை நீ வேண்டும் என்றால் தண்டி அல்லது மன்னி,இதே போல் முகமத் நபியிடமும் கேட்கப்படும் ,என்றால் நாம் எத்தனை போர்கள் அவர் வழியில் நடக்கின்றோம்?

    ReplyDelete
  11. எதை விட்டுக்கொடுத்தாலும் எம் உயிரை விட நெசிக்க் வேண்டிய கன்மனி முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாமின் மஜ்லிசுகலுக்கு உங்கள் வாலிபர்கலை நன்மைகளை சேர்ப்பதர்க்கு
    அனுப்பி வையுங்கள். அன்பியாக்கல் அவ்லியாக்கல் சுஹதாக்கல் சாலிஹீங்கலின் மரியாதைகலை குலப்பாமல் நல்ல கொள்கை அதிக நன்மைகளை கொள்ளையகடிக்கும் சுன்னத் ஜமாத்தோடு மரியாயாதையோடும் வந்து சேர்ந்த்துக்கொல்லுங்கல்.குர்ஆன் ஹதீச்கலிள் காபிர்கலுக்கு இறங்கிய ஆயத்துகளை முச்லிம்களுக்கு மாற்றியமைக்காமளும் ஹதீஸ்களில் விள்யாடாமலும் இருப்பது உங்கலுக்குத்தான் அமைதி என்பதயும் இந்த நன் நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமை பெற்றுள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை நபிகளாரும் சகாாபாக்களும் இன்றைக்கும் உயிருடன் இல்லாதது

      நிலத்தில் இருந்து இருந்தால் அவர்களையும் அழைத்து இருப்பார்

      Delete
  12. antha bro thoppi poduvathu sunnah enru kooriyathu thalaiyai maraipathahum. rasool (sal) avarkalin sol seyel angikharam anaithum sunnah vakum

    ReplyDelete
  13. சமூகம் சார்ந்த விடயங்களில் ஈடுபட இவர்களுக்கு இன்னும் அனுபவம் வரவில்லை, மேலும் இன்னும் பல விடயங்களை இவர்கள் கற்க வேண்டியுள்ளது, அது வரை இவர்கள் பொறுமையாக இருப்பது இவர்களுக்கும் எமது சமூகத்துக்கும் நல்லது.

    ReplyDelete
  14. விட்டுக்கொடுப்பு தேவை அதில் சந்தேகத்திற்கு இடமில்லை ஆனால் எதை விட்டுக்கொடுப்பது அவன் அல்லாhவின் வேதத்தைப் பற்றிக் கேள்வி கெட்க அதற்கு தெளிவான் பதில் அவனுக்கு உலகிற்கும் செல்லப் போதுமான அறிவு பூர்வமான பதில்கள் அருந்து அதை அவனுக்குச் சொல்லமாமல் பொறுமை காப்பது பெறுமையையைச் சாருமா அல்லது அவனை மேலும் துர்ண்டுமா சிந்திக்க வேண்டிய விடயம்

    ReplyDelete
  15. விட்டுக்கொடுப்பு தேவை அதில் சந்தேகத்திற்கு இடமில்லை ஆனால் எதை விட்டுக்கொடுப்பது அவன் அல்லாhவின் வேதத்தைப் பற்றிக் கேள்வி கெட்க அதற்கு தெளிவான் பதில் அவனுக்கு உலகிற்கும் செல்லப் போதுமான அறிவு பூர்வமான பதில்கள் அருந்து அதை அவனுக்குச் சொல்லமாமல் பொறுமை காப்பது பெறுமையையைச் சாருமா அல்லது அவனை மேலும் துர்ண்டுமா சிந்திக்க வேண்டிய விடயம்

    ReplyDelete
  16. எது எப்படி இருந்தாலும் நம் உயிரை விட நேசிக்க வேண்டிய கன்மனி முஹம்மது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை புகழும் மக்களை கிண்டல் செய்வதும்,அதிகம் அதிகம் அன்னலாரின் மீது சலவாத் ஒதும் மஜ்லிசுகலை கிண்டல் பன்னுவதும் .சிக்ர் செய்யும் கூத்தத்தை கேலி செய்வதும்,குர்ஆன் ஹதீஸ்கலில் விளய்யாடுவதும் இனி இருக்கக்கூடாது.
    உங்கள் முடிவுக்கு எங்கள் நன்றிகள்.

    ReplyDelete
  17. Will they stop blaming ACJU even after this? Unity is strength. We should be united for the sake of our society.

    ReplyDelete
  18. எது எப்படி இருந்தாலும் நம் உயிரை விட நேசிக்க வேண்டிய கன்மனி முஹம்மது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை புகழும் மக்களை கிண்டல் செய்வதும்,அதிகம் அதிகம் அன்னலாரின் மீது சலவாத் ஒதும் மஜ்லிசுகலை கிண்டல் பன்னுவதும் .சிக்ர் செய்யும் கூத்தத்தை கேலி செய்வதும்,குர்ஆன் ஹதீஸ்கலில் விளய்யாடுவதும் இனி இருக்கக்கூடாது.
    உங்கள் முடிவுக்கு எங்கள் நன்றிகள்.

    ReplyDelete
  19. யாரும் தூத்துப்போட வேண்டாம் ஒற்றுமை கட்டாயம் தேவைதான்.எப்போது sltjவந்திருப்பது முஸ்லிம்களின் பொது விடயங்களுக்குத்தான் இல்லாமல் இவர்களோடு சேர்ந்து மௌலூது ஓதவோ,கூட்டு துஆ ஓதவோ,கொள்ளையடிக்கவோ இல்லை

    ReplyDelete
  20. எது எப்படி இருந்தாலும் நம் உயிரை விட நேசிக்க வேண்டிய கன்மனி முஹம்மது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை புகழும் மக்களை கிண்டல் செய்வதும்,அதிகம் அதிகம் அன்னலாரின் மீது சலவாத் ஒதும் மஜ்லிசுகலை கிண்டல் பன்னுவதும் .சிக்ர் செய்யும் கூத்தத்தை கேலி செய்வதும்,குர்ஆன் ஹதீஸ்கலில் விளய்யாடுவதும் இனி இருக்கக்கூடாது.
    உங்கள் முடிவுக்கு எங்கள் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அடிக்கும் கூத்துகளை பித்ஆ ஷிர்க் என்று திட்டவட்டமாக எப்போதும் சொல்வோம்! கப்று வணங்கிகளுடன் ஒரு சமரசமும் இல்லை! றஸூல்ல்லாஹ்வை இஸ்லாமிய வறையறக்குள் புகழ்லாம்,சுன்னாஹ்வின் அடிப்படையில்! கண்ணியப்படுத்துவது என்பது வஹியைப்பிட்பற்றுவது மட்டுமேதான்!

      Delete
  21. So, Jaffnamuslim.com should understand this as you are gentle media..

    ReplyDelete
  22. I meant to say that the shadows of radicalism and aggressiveness are still seen within SLTJ...

    ReplyDelete

Powered by Blogger.