முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் 14 ஆட் திகதி புதன்கிழமை கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பல சர்ச்சைகள் வெடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment