இஸ்லாத்தை கொண்டுவாருங்கள், அரேபிய கலாச்சாரத்தை ஏற்கமுடியாது - JVP போர்க்கொடி
இலங்கையில் அரேபிய கலாச்சாரம் கொண்டு வரப்படுவதனை ஏற்க முடியாது என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்குள் இஸ்லாமிய மதத்தை கொண்டு வருவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் அரேபிய கலாச்சாரம் உள்வாங்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
பௌத்த மதத்தைச் சேர்ந்த சிலரும் முகநூல் வழியாக வீரர்களாக மாற முயற்சித்து வருவதாகவும் இவ்வாறு பிரச்சாரம் செய்யும் எவருக்கும் தங்களது மதம் பற்றி போதிய தெளிவு கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் கடும்போக்குவாதத்தைப் பயன்படுத்தி பின்னர் அரசியலுக்குள் பிரவேசிப்பதே அவர்களின் நோக்கமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
No one bring Arabian Culture into the country Mr....
ReplyDeleteஒரு மதத்தத்தை பின்பற்றலாம் ஆனால் அந்த மதத்தின் கலாச்சாரத்தை பின்பற்ற முடியாது என்று அனுமதி வழங்குவதட்கும், அதை மறுப்பதட்கும் யாருக்கும் முகாந்திரம் கிடையாது. அரேபிய கலாச்சாரமும், இஸ்லாமிய கலாச்சாரமும் ஒன்றோடொன்று கலந்தே உள்ளது. தங்களது உடை, உணவு, வாழ்வியல் பழக்க வழக்கங்களை தீர்மானிக்கும் உரிமை அந்தந்த குழுக்களுக்கும், தனி நபருக்குமே உரித்தானவை. ஒரு தர்க்க ரீதியாகவும், மதசார்பற்ற இயக்கமான JVP பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்கவிடம் இருந்து இப்படியான ஒரு கருத்தை நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவர் ஒரு நடுநிலையானவர் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. அவரிடம் பேசி சரியான விளக்கத்தை கொடுக்கலாம்.
ReplyDeleteMr Bimal Rathnayaka,
ReplyDeleteI hope you read history . Islam is not only a religion,
it is a CULTURE , CIVILIZATION AND POLITICS according
to BERNARD LEWIS,an expert on middle east history, a
former Cambridge lecturer . Please read "ARABS IN
HISTORY" written by him . So ,it would be better for
everybody else not to tell Muslims how to be Muslims.
And don't forget the fact that the whole country
is following some Arab culture without even
understanding it . Embracing chest to chest is now
a fashion ! This started after going middle east !
Muslims have learned from other cultures and other
cultures have learned from Muslims . Muslims know
very well how to adjust to changing situations
without outside political guiding . My advice to
you is , JVP is just gaining some support among
Muslims and try not to lose it by issuing
unacceptable statements . Muslims among
themselves will sort out their issues . We don't
take unqualified people with vested interests
telling us what to do and what not ! Mr Bimal ,
why are you wearing SHIRT AND TROUSER ? Is it
Sinhala culture ? We respect you as an
intelligent lot but don't make us asking you
questions please ! I am not in favour of
importing Arab culture into our country but
certainly not in favour of unnecessary and
unqualified criticisms either !
அரேபிய கலாச்சாரமும் இஸ்லாமிய கலாச்சாரமும் ஒன்றல்ல; அது போன்றுதான் சோனக கலாச்சாரமும்.
ReplyDeleteமன்னராட்சியும் இஸ்லாமிய கலாச்சாரமல்ல.
இஸ்லாமிய கலாச்சாரம் நபிகளார் போதித்த அவரது வழிமுறைகள் (சுன்னாக்கள்).
பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய பிமல் ரத்நாயக்க அவர்கள் வேண்டுவது இலங்கைக்கு தூய இஸ்லாத்தைக் கொண்டு வருமாறுதான்.
இந்நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஆற்றல் இஸ்லாத்தில் உள்ளதை நடுநிலைவாதிகளான JVPயினர் அறிந்துவைத்துள்ளனர்.
உமர் (ரலி) அவர்களின் நிர்வாகத்தினைப் போற்றுகின்ற அவர்கள் இந்நாட்டில் நீதி செலுத்தத் தகுதியானவர்கள்.
Minister BIMAL... You know that knowingly or unknowingly You and Most of the Srilankans (Sinhalese, Hindus and Muslism) are following the ARAB Culture for long time. YES
ReplyDelete1. SHIRT = It is called "Kamisa" in Sinhale, Which is called in arabic "Kamees" even today. The KAMISA was introduced to Srilanka by YEMAN ARABS who came here to do bussiness in the early history of Srilanka, there was no kameesa from srilankan culture before this.
2. "SARANG" in sinhala which called ISAAR in ARABIC and SAARAM in Tamil language. SARANG was introduced to Srilanka by the same YEMEN ARABS.
3. SABAN (soap) is called in ARABI "SABOON" was first instroduced to Srilanka by ARABS.
There will be more ..
ARE YOU ready to tell the people not to wear SARANG, SHIRT as it is from ARAB Culture?
NOTE:
Most of the parlimentarian and even Priminister, You can see most of the time with COAT KIT and TIE.. Is it srilankan culture ?
Most of srilankan women wearing SKIRTs and JEENS are these from Srilankand culture ?
Are you going to say no to these dress codes. Why only worry about Arab dress ?
Please understand every community has their right to dress as per their choice..
We do not stop you from wearing KAMISA and SARANG or COAT KIT with TIE.. It is your own choice.. UNDERSTAND ?