Header Ads



துருக்கிக்கான ரஷ்யா தூதுவர் கொலைக்கு, இலங்கை கண்டனம்

துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் அன்தோயி கர்லோவி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலங்கை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

துருக்கியின் அங்கார நகரில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம்இடம்பெற்றுள்ளதாகவும், Mevlut Mert Aydintas என்ற 22 வயதுடைய நபரே துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என இனங்காணப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்ய தூதுவர் அன்தோயி கர்லோவி வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்துஉயிரிழந்துள்ளார்.

ரஷ்ய தூதுவர் அன்தோயி கர்லோவி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகத்திற்கு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகிஷினி கொலன்னேகடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர்கணக்கிலேயே இந்த தகவலை பதிவேற்றம் செய்துள்ளார்.

6 comments:

  1. பொருமைக்கும் எல்லை உண்டு என்பதை தான் இது காட்டுகிறது.
    கண்டனம் விடுவோர் இந்த இலைஞனை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது எது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

    ReplyDelete
  2. Yaaallah! Subhanallah! AllaahuRABBEE. Allahu akbar!

    ReplyDelete
  3. Dear Brother Mohamed.... Still Giving Protection to a foreign Ambassador assigned to our country is a Must and I am sure Islam dislike this kind of action.

    What is going on in Alepo is really sad and it should be handle in the guidance of Muhammed (sal) and not form our emotion, which may lead to more destruction ( may Allah save us)

    ReplyDelete
    Replies
    1. @ bro Rasheed very well said. Islam does not permits us to
      Kill an innocent an armed person.

      Delete
  4. அட வாங்கிக் காயப்பட்ட - மலேஷியாவிற்கான இலங்கைத் தூதுவருக்கு கண்டனம் தெரிவிக்க, ஜனாதிபதிக்கு நாவு எழவில்லை.

    அவர் முஸ்லீம் என்றபடியாலோ என்னவோ!

    எங்கேயோ நடந்த ஒரு நிகழ்விற்கு கண்டனம்.

    ReplyDelete

Powered by Blogger.