முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம், ஜனாதிபதி தலைமையில் மீண்டும் கலந்துரையாடல்
நாட்டில் தீவிரமடைந்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் மற்றும் இனங்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகளைக் களைந்து உடனடி தீர்வுகள் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இதற்காக அரசாங்க கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் வாரத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இக்கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அவர்களே
ReplyDeleteஉளவுத்துரையில் மிகவும் வல்லமை பெற்றவர் என்பதை ஜனவரி 9 2015 இல் அறிந்து கொணடோம்.
மகிந்தவின் சூழ்ச்சியை கச்சிதமாக முரியடித்த் உஙளுக்கு இதெல்லாம் பொருட்டல்ல.
எல்லோரும் சொல்வார்கள் இரண்டு தோனியில் கால வைத்த கதை என்று ஆனால் இப்போதுதான் தெரிகின்றது மூன்று தோனியில் கால் வைக்கும் பரிதாபத்தை,
ReplyDeleteMay allahbless our country.allah only ruling the world.allah only giving power. he is the our defender
ReplyDeleteHe can only protect this country.he is the most powerful man in the world.
Election is on the way...
ReplyDeleteMuslims are used as curry leaves till the governments come to power. Once they come to power.. They neglect or keep silent against the racism against Muslim community.
We are no more to be fooled.
Let us wait for Actions not for Promises to cast our vote for any one.
Planing for not losing Muslim votes in coming election..
ReplyDeleteMr. President, We Muslim Need ACTION against RACISM But not your Ball passing or mere Promises.
OH my dear brother or sister SANA faleel...
ReplyDeletePlease correct your last statement in your comments, in which you state
Allah as the "Most Powerful (.......) in the world"
Please do not resemble Allah to any of his creation even by word, I hope you did not inted for it.. BUT the word used is wrong.