கிழக்கில் கபளீகரம் - முஸ்லிம்கள் வேடிக்கை பார்ப்பார்களா..?
கிழக்கு மாகாணத்தில், தமது பாரம்பரிய தாயக பூமியில் வாழ்ந்துவரும் பல பகுதிகள் மைத்திரி - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தினால் கபளீகரம் செய்யப்பட்டவுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
இதன் பின்னணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களான விஜயதாஸா ராஜபக்ஸ, தயா கமகே ஆகியோர் செயற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஸ்லிம்களிடமிருந்து கபளீகரம் செய்யப்படவுள்ள பகுதிகளை பாதுகாப்பறதற்காக ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய கிழக்கில் தொல்பொருள் வலயங்கள் பாதுகாக்க சிவில் பாதுகாப்பு படையும் எதிர்வரும் வாரத்தில் களத்தில் இறக்கப்படவுள்ளது.
கடந்தவாரம் தொல்பொருள்ள ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் கிழக்கு மாகாணத்தில் தங்கிநின்று, பல முஸ்லிம் பகுதிகளுக்குச் சென்று கண்காணித்துள்ளனனர்.
அத்துடன் கடந்தவாரம் ஜனாதிபதி தலைமையில் இதுதொடர்பில் சில சுற்று பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளன.
இதன் பின்னணியிலேயே பொத்தானை பள்ளிவாசல் முஸ்லிம்களிடமிருந்து கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே கிழக்கு மாகாணத்தில் உள்ள இன்னும் பல பகுதிகள் கபளீகரம் செய்யப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் நிலையில், அங்குள்ள முஸ்லிம்கள் போதிய விழிப்புணர்வு அற்ற நிலையில் காணப்படுவதும், இதுகுறித்து இளைஞர்கள் விழித்துக்கொள்ளாமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment