Header Ads



எங்கள் மானத்தை, காத்துக்கொள்ளவே வெளியேறுகிறோம் - சிரியா சகோதிரி

எங்கள் மானத்தை காப்பாற்றி கொள்ள ஹலப் நகரை விட்டு வெளியேறிய நாங்கள் இறை உதவியால் வெல்வோம் எங்கள் இல்லங்களுக்கு மீண்டும் திரும்புவோம் சிரியா சகோதிரியின் அழுத்தமான இறை நம்பிக்கை

ஹலப் நகரை விட்டு நாங்கள் தற்போது வெளியெறியுள்ளோம்

குண்டு மழைக்கும் விமான தாக்குதலுக்கும் பீரங்கி சத்தங்களுக்கும் அஞ்சி நாங்கள் எங்கள் ஹலப் நகரை விட்டு வெளியேற வில்லை

எங்கள் மானத்தை காத்து கொள்ளவே நாங்கள் வெளியேறி இருக்கிறோம்

என ஹலபில் இருந்து வெளியேறி சகோதிரியின் கண்ணீர் சிந்தும் பேட்டி,

ரஷ்யா மற்றும் ஈரானிய ஷிய பயங்கரவாதிகளின் சுயரூபத்தை படம் பிடித்து காட்டி இருக்கிறது

ஷியாக்கள் பயங்கரவாதிகள் மட்டும் பெண் பித்தர்கள் என்பதை விளக்கும் மற்றொரு நிகழ்வாக இது அமைந்திருக்கிறது

6 ஆண்டுகளாக குண்டு மழைக்கு மத்தியில் வாழ்ந்த நாங்கள் தற்போது வெளியேறி இருப்பது எங்கள் மானத்தை காப்பாற்றி கொள்ள மட்டுமே

எங்களுக்கு இறைவன் இறுதி வெற்றியை தருவான் நாங்கள் வென்றவர்களாக இறைவனின் உதவியை பெற்றவர்களாக மீண்டும் எங்கள் ஹலப் நகருக்கு செல்வோம் என்றும் இறைவனை அஞ்சும் மக்களுக்கு அவன் சரியான வழியை காட்டுவான் என்றும் அவன் அறியாத புறத்திலிருந்து அவர்களுக்கு உதவியை கொண்டு சேர்ப்பான் என்றும் அந்த சகோதிரி கூறினார்

12 comments:

  1. உங்கல் நம்பிக்கை வீன்போகாது சகோதரியே நிச்சயம் வெற்றி உங்கலுக்குத்தான் பொறுமையையாக இருந்துகொல்லுங்கல்

    ReplyDelete
  2. May Almighty Allah reward and protect these people. For Allah is the best to protect..

    ReplyDelete
  3. allahu rabbi la sharika lahu

    ReplyDelete
  4. Masha allah what kind of imaan us it???hasbunallahu wanihmal vakeel

    ReplyDelete
  5. Insah Allah Allah must give the victory with our very soon...

    ReplyDelete
  6. இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete
  7. இன்ஷாஅல்லாஹ்...
    இறைவன் கண்ணியமான வெற்றியை கொடுப்பானாக, ஆமீன்...

    ReplyDelete
  8. masha allah ,, allah oruwane awarhalukku tuney,,

    ReplyDelete
  9. In sha allah.
    Kasbunallahu vani'mal vakeel

    ReplyDelete
  10. In sha allah.
    Kasbunallahu vani'mal vakeel

    ReplyDelete

Powered by Blogger.