பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களினால், பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு
அஸ்ஸலாமுஅலைக்கும்
அன்பு இஸ்லாமிய உறவுகளே ,இஸ்லாம் என்றால் சமாதானத்தையும், சாந்தியையும் போதிக்கும் சத்திய மார்க்கம் இதை உலகில் உள்ள 1.5 பில்லியன் மக்கள் தமது வாழ்க்கை நெறியாக பின்பற்றி வருகின்றனர்,எனினும் இதனை கருவருக்க கங்கனம் கட்டிக் கொண்டு பல்வேறு பட்ட வியூகங்களின் வகுத்து துண்டாடி வருகின்றனர்.
அதன் நிமிர்த்தம் மேற்கத்திய நாடுகளில் அடக்குமுறை உரிமை பரிப்பு நடவடிக்கைகளையும்,மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பான்மையாக வாழ்ந்துவருபவர்களுக்கிடையில் அதிகார அடக்குமுறை மற்றும் பிரிவினைவாத யுத்தமும் ஆசிய நாடுகளில் சிறுபான்மை இன மக்களாக வாழ்ந்து வருகின்றவர்கள் மீது இனவாத மதவாத யுத்ததையும் ,தாக்குதல்களை மேற்கொண்டு உரிமைகளை பரித்து பெருளாதாரத்தை சூறையாடிக் கொண்டு ,படு மோசமாக சித்திரவதை செய்து கொலையும் செய்து விட்டு அப்பட்டமாக பழிசுமத்தி பயங்கரவாதியாக சித்தரித்து அடையாளப்படுத்தி வருகின்றனர்.
இந்தவகையில் மியன்மார் ,இந்தியா,இலங்கை, போன்ற நாடுகளில் திட்டமிட்ட வகையில் இனவாதத்தை தூண்டி இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு தீர்வுதான் என்ன ?முதலில் அவர்களுக்கு ஒண்றிணைந்து யாதார்ததை உணர்த்த வேண்டும் இதனை உரிய அந்நாட்டு அரசும் அதிகாரிகளும் புரிந்து கொண்டு உடனடியாக தடுத்து நிருத்தி சமாதான சூழ்நிலையை உருவாக்க வலியுருத்த வேண்டும்.அத்துடன் மனித உரிமை ஆணையம் ,ஆர்வாளர்கள்,அதிகாரிகள் தலையிட்டு தடுத்து நிறுத்தி நியாயமான விசாரணை மற்றும் நீதியான தண்டனை,நஷ்டஈட்டை வழங்க கோரிக்கை விடுக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் துரிதப்படுத்தும் படியும் சர்வதேச தலையீட்டை மேற்கொள்ள வேண்டியும்,நாம் யாதர்ததையும்,கல நிலவரத்தையும் பாதிப்புகளையும் தெரியப்படுத்தி நாம் ஜனநாயக ரீதியாக அழுத்தங்களை வழங்கி சர்வதேசங்களுக்கும் எம்மவர்களின் அவலக் குரலை கேட்கச் செய்ய வேண்டும்.இந்த வகையில் தற்போது மியன்மாரில் இடம்பெற்று வரும் அநீதிக்கு ஏதிராக நாம் அணிதிரண்டு குரல் கொடுக்க வேண்டும்.
எம் சகோதர உறவுகளுக்காக நாம் தற்போது வசிக்கும் நாடுகளில் உள்ள மியன்மார் தூதுவரலாயங்களை முற்றுகையிட்டு உயர்ஸ்தானிர் மற்றும் அதிகாரிகளுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.அன்பு உறவுகளே ! மியன்மார் மண்ணில் எமது உறவுகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன,உடமைகள் சூறையாட படுகின்றன,பச்சிளம் குழந்தைகள் முதல் பருவ வயது மங்கைகள் ,வயோதிபர்கள் எல்லோரினதும் உடல்கள் சித்திரவதை செய்யப்பட்டு உயிர்கள் அழிக்கப்படுகின்றன.
இந்த பயங்கரவாத பெளத்த கொடுங்கோலர்களின் முகங்களை கிளித்தெரிய எம்முடன் அணிதிரளுங்கள்.
எம்மை பலப்படுத்துங்கள் ஏதிர்வரும் 16/12/2016 அன்று வெள்ளிகிழமை ஜூம்மா தொழுகையின் பின் MYANMAR EMPASSY க்கு முன்னால் 03:00தொடக்கம் 04:00 வரை 60, RUE DE COURCELLES,75008 PARIS,FRANCE.என்னும் முகவரியில் (METRO LINE 2 station COURCELLES) பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு எம்மவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் .
எமது இந்த உரிமை மீட்பு போராட்டத்தில் எம்முடன் இணைந்து உங்கள் ஆதரவையும் ,பங்களிப்பையும் வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
>>>☎
Ramlan- 0652164159,
Rizvi - 0613597941
Mohideen -0664145057
Aun Saan Su Kyi: Is it Ethnic Cleansing in Myanmar? When? Where? Nothing happened.
ReplyDelete