Header Ads



அரசாங்கத்தின் கவனத்தை திருப்ப முடிந்தது - பொதுபல சேனா

பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த அமைப்புகள் கொடுத்த கடும் அழுத்தங்கள் காரணமாக வடக்கு, கிழக்கில் வாழும் சிங்கள பௌத்தர்கள் மற்றும் பௌத்த வழிப்பாட்டு தலங்கள் தொடர்பான சில பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை திருப்ப முடிந்ததாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான நடவடிக்கைகளுக்காக முனைப்புகளை மேற்கொண்டு வரும் தமது அமைப்பு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு செயற்படுவதாக சிலர் குற்றம் சுமத்தி வருவதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

7 comments:

  1. உம்மிடம் விஷம் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இப்போது அரசாங்கம் பால்வாக்கிறது போல் தெரிகிறது. நாங்கள் மிகவும் கவனமாக அவதானித்து கொண்டுதான் இருக்கிறோம். நிட்சயமாக நீர் அவர்களுக்கு உமது விஷத்தை கக்குவாய் அல்லது போனால் அவர்கள் உமக்கு பாலில் விஷத்தை வைப்பார்கள். ஆனால் நீங்கள் இருவரும் சேர்ந்து உங்களது விச முகத்தை முஸ்லிம்கள் பக்கம் திருப்பினால் இருக்கு ஆப்பு இந்த அரசாங்கத்துக்கும் அதன் நக்குன்னிகளான முஸ்லீம் அமைச்சர்களுக்கும், எம்பிக்களுக்கும்.

    அச்சம் இல்லை..! அச்சம் இல்லை..! அச்சமென்பது இல்லையே..!
    உச்சி மீது வான் இடிந்து விளைந்த போதும் அச்சம் என்பது இல்லையே..!

    ReplyDelete
  2. உம்மிடம் விஷம் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இப்போது அரசாங்கம் பால்வாக்கிறது போல் தெரிகிறது. நாங்கள் மிகவும் கவனமாக அவதானித்து கொண்டுதான் இருக்கிறோம். நிட்சயமாக நீர் அவர்களுக்கு உமது விஷத்தை கக்குவாய் அல்லது போனால் அவர்கள் உமக்கு பாலில் விஷத்தை வைப்பார்கள். ஆனால் நீங்கள் இருவரும் சேர்ந்து உங்களது விச முகத்தை முஸ்லிம்கள் பக்கம் திருப்பினால் இருக்கு ஆப்பு இந்த அரசாங்கத்துக்கும் அதன் நக்குன்னிகளான முஸ்லீம் அமைச்சர்களுக்கும், எம்பிக்களுக்கும்.

    அச்சம் இல்லை..! அச்சம் இல்லை..! அச்சமென்பது இல்லையே..!
    உச்சி மீது வான் இடிந்து விளைந்த போதும் அச்சம் என்பது இல்லையே..!

    ReplyDelete
  3. உண்ணும் உணவு இல்லை என்கின்ற போதிலும் அச்சம் என்பதில்லையே.

    ReplyDelete
  4. காவேரிதான் சிங்காரி, சிங்காரிதான் காவேரி, கண்ணால் கண்டவ காவேரி
    இப்போ கலந்து கொண்டிருப்பவ சிங்காரி!

    ReplyDelete
  5. In conclusion all these need to be faced that's "kala kadhr"

    ReplyDelete
  6. உம்மால் முஸ்லிம்களை மதம் மாற்ற முடியாது உலகில் எங்காவது பணத்திற்காக அல்லது அச்சத்தினால் மதம் மாறிய முஸ்லிம்களைக் கண்டதுண்டா (இஸ்லாமிய அறிவு குறைந்த பர்மா முஸ்லிம்கள் உட்பட)? உங்களால் அதிக பட்சம் செய்யக் கூடியது சொத்துக்களை அழிப்பதும் கொலை செய்வதும் நீங்கள் அழிக்காவிட்டாலும் அந்த சொத்துக்களை விட்டும் உடம்பை விட்டும் உயிர் பிரியத்தான் போகின்றது போடா பைத்தியiகாரா நீயும் ஒருநாள் இதை உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை நீயும் காத்திரு நாங்களும் காத்திருக்கிறோம் ஞானசார

    ReplyDelete

Powered by Blogger.