Header Ads



ஞானசாரர் பிடிபடுவார் - அடித்துக்கூறும் ஆசாத் சாலி

இனவாதத்தை தொடர்ந்து கக்கிவரும் ஞானசாரர் கைது செய்வதற்கான அத்தனை ஏற்பாடுகளும் துரிமாக நடைபெறுவதாக தெரிவித்த ஆசாத் சாலி, ஞானசாரர் நிச்சயம் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஞானசாரர் தற்போது பிணையில் உள்ளார். அவர் பிணை நிபந்தணைகளை பலதடவை மீறியுள்ளார். அவரை கைது செய்வதற்கான பல முறைப்பாடுகள் உரிய இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது ஞானசாரர் பற்றிய சீசீடீவி கமரா பொலிஸாரினால் ஆராயப்பட்டு வருகிறது. அதன்பின் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் ஞானசாரர் கைது செய்யப்படுவார். இதுபோன்றே மட்டக்களப்பு விகாராதிபதிக்கும் நிகழும் எனவும் ஆசாத் சாலி மேலும் தெரிவித்தார்.

8 comments:

  1. கைதுசெய்வதுபோல் கருத்து சுதந்திரத்தயும் சேர்து தடைசெய்து வாயில் ப்ளாஸ்டரை ஒட்டிவிடுங்கள்...

    ReplyDelete
  2. நடந்த பிறகு பார்ப்போம்

    ReplyDelete
  3. இவர்கள் எல்லாம் மழை வருமுன் குடை பிடிப்பவர்கள்.

    ReplyDelete
  4. Enough has happened for him to be inside by now ! Why
    wait any longer ? It has all happened in the heavy
    presence of law enforcement authorities ! Hurry up !

    ReplyDelete
  5. When he arrested then you will send your lawyer to release him..?
    This is the plan...HiHiHiHi....Anyone can tell this but you...?
    Really Funny

    ReplyDelete
  6. இந்த தவளைவாயன் ஆசாத்சாலிக்கு வேறுவேலை இல்லையா? ஏண்டா கச்சிதமாக நடந்து கொண்டிருக்கும் விடயங்களை உன்தவளை வாயால் வெளிப்படித்தி அதை நாசமாக்குகின்றாய்? சட்டத்தை மதிக்கும் அனைத்துமக்களுக்கும் இந்த விடயம் சூசகமாக தெரியும் ஞாசாரதேரை சட்டங்களையும் நீதிமன்றங்களையும் கேவலப்படுத்திய குற்றத்தின்மூலம் கட்டாயம் கைது செய்யப்படுவார் அதற்குறிய பொரியிலும் விழுந்துள்ளார்.

    ReplyDelete
  7. Azad Sally is only an “empty vessel that makes the most sound”. Can you call this loud mouthed politician a MUSLIM who follows the covenant of Islam? One of Azad Sally's political deceptions is to make "big noises" on issues concerning the Muslim community, but nothing happens at the end, other than the Muslim community being pushed into social and political turmoil and disaster.
    He is NOT second to the like of Gnanasara Thero of the BBS who has and is violating all the principles of Buddhism. What NOT has Azad Sally done what Gnanasara Thero has done? His press conference statements about Gnanasara Thero and Mahinda Rajapaksa is another "political stage drama" conducted to hoodwink the poor Muslim community and to rob the votes of the humble Muslims at the local government elections expected next year (early 2017), Insha Allah. It is like the SOUND OF AN EMPTY VESSEL - just like the MOUTH OF GNANASARA THERO. He was in the centre of activities in the Haji pilgrimage quota allocations in 2010, where he screwed all the "Hajaathikals" thousands of rupees as a special levy that became a big scandal. No one knows what happened to this money. It is rumoured that his brother Ryaz Sally, appointed Chairman of the Cement Corporation by the Minister of Industries and Commerce Minister Rishad Bathiudeen has had very close connections with the Bodu Bala Sena and has revealed quite a lot of vital information of Muslim business persons, Travel Agents, Haj Group Operators and provided information about the financial status of the Muslim Community, which have become detrimental to our community in recent time, it is alleged. Just during the run-up to the Presidential Elections, he slandered former Mahinda Rajapaksa, was found fault, but escaped begging pardon (in writing). A New Political Force arising from within the Muslim Community, especially from among the Youth should "politically" reprimand these deceptive, dishonest and unscrupulous Muslim politician in any of the forthcoming elections, Insha Allah .These hypocritical politicians should be got rid of from our innocent community soon, Insha Allah. By the grace of God AllMighty Allah, the Muslim Community can defend itself from the likes of the BBS and Gnnasara Thera on their great strength and belief in God AllMighty Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.