ஜெயலலிதா மரணமானதை மறுக்கும் அப்பலோ
-அப்போலோ மறுப்பு-
இன்று மாலை 05-49 மணிக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா காலமாகி விட்டதாக வெளிவந்த தகவலையடுத்து தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் அதிமுக தேசியக்கொடி பறக்க விடப்பட்ட போதிலும் பின்னர் அது இறக்கப்பட்டு மீண்டும் தேசியக்கொடி மீண்டும் பறக்க விடப்பட்டது.
தமிழக முதல்வர் காலமாகினார் என்ற தகவலை உத்தியோகபூர்வமாக வெளியிடாத நிலையில் அது குறித்து வெளிவந்த வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவர் மரணமானார் என்ற செய்தியை தமிழக ஆளுநர் மட்டுமே அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வெளியிடவுள்ள அறிக்கையே உத்தியோகபூர்வமானது எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் நாட்டை நினைக்கும் போது காமடியாகவும் மிகவும் கேவலமாகவும் இருக்குது .
ReplyDelete@Rizwsn, முஸ்லிம்களை அல்லாதோர் இறந்தால், முஸ்லிம்களுக்கு கேவலமாக தான் இருக்கும்.
ReplyDeleteஆகா!, இது தான் இஸ்லாம் கலாச்சாரத்தின் அழகு!
என்ன பெருமை!
ஆமாம் சதாம் ஹுசைன் , கடாபி செய்யாத காமெடியா , கேவலமா ?
ReplyDelete