பெப்ரவரியில் மலேசியத் தூதராகிறார் முஸம்மில்
மலேஷியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அடுத்த பெப்ரவரி மாதம் முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
இதற்கமைய 2017.02.02 ஆம் திகதி முதல் அவர் அப்பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கைக்கான மலேஷிய உயர்ஸ்தானிகராக பதவி வகித்து வரும் ஐ.அன்சாரின் பதவிக் காலம் நிறைவடைகின்ற நிலையிலேயே இந்நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Congrats sir.... hope u will continue the good work
ReplyDeleteDoes it make any difference on SL Muslims? may be it is good for you.
ReplyDeleteWhat happened to the The Colombo Municipal Council (CMC) 'huge tax fraud' of Rs. 30 million that had been committed by this designated "Muslim Diplomat" on the income earned from the Latin Musical Idol Enrique Iglesias’s “Sex and Love Tour” live concert held last Sunday 20th., December 2015 at the CR&FC Grounds? Has the inquiry been swept under the carpet? Muslims are ashamed that such persons have become the political leaders of our community as a result we have lost our dignity. It is time up that the Muslim community/voters have to bring changes politically to rid such politicians from being our so-called leaders. Noor Nizam, Convener - "The Muslim Voice".
ReplyDelete